Loading...
You are here:  Home  >  Politics  >  Delhi Politics  >  Current Article

Rohit  Vemula’s  mother  meets  Kejriwal.

By   /  February 24, 2016  /  Comments Off on Rohit  Vemula’s  mother  meets  Kejriwal.

    Print       Email

ரோஹித் வெமுலாவின் தாயார் கேஜ்ரிவாலுடன் சந்திப்பு.4af092a2-f230-4c3e-afea-d19db33ab9b6_S_secvpf

தற்கொலை செய்து கொண்ட ஐதராபாத் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலாவின் தாயார், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்தார். கெஜ்ரிவாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

InCorpTaxAct
Suvidha

இந்த சந்திப்பின் போது ரோகித் வெமுலாவின் தயார் ராதிகா வெமுலாவுடன் அவரது சகோதரர் ராஜா வெமுலா, அவரது நெருங்கிய நண்பர் சுன்கன்னா வெல்புலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கெஜ்ரிவாலுடனான இந்த சந்திப்பின் போது, தன்னுடைய இளைய மகனுக்கு வேலை வாய்ப்பு தருமாறு ரோகித் வெமுலாவின் தாயார் வலியுறுத்தினார்.

முன்னதாக ரோகித் வெமுலாவின் மரணத்திற்கு நீதி கோரி நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →