Loading...
You are here:  Home  >  Sports  >  Cricket  >  Current Article

Sachin Tendulkar’s son Arjun to play for Mumbai Under-19 team

By   /  September 13, 2017  /  Comments Off on Sachin Tendulkar’s son Arjun to play for Mumbai Under-19 team

    Print       Email

மும்பை அண்டர்-19 அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு

 

Suvidha
Biryani Pot

 

லீலே இன்விடேஷனல் ஒருநாள் தொடருக்கான 19 வயதுக்குட்பட்டோர் மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பரோடாவில் இந்த ஒருநாள் தொடர் செப்டம்பர் 16 முதல் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. இது பிசிசிஐ தொடர் இல்லையென்றாலும் இந்த அணி மும்பை கிரிக்கெட் சங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதே. அதிகாரபூர்வ மும்பை அண்டர்-19 அணியில் தேர்வாக இது முக்கியமான படியாகும்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் சமீபத்தில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவை தன் யார்க்கரால் அச்சுறுத்தினார்.

இந்திய அணியின் வலையிலும் அர்ஜுன் டெண்டுல்கர் தொடர்ந்து வீசி வருகிறார்.

அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி மும்பை முன்னாள் வீரர் சுலக்‌ஷன் குல்கர்னி மும்பை மிட் டே இதழில் கூறும்போது, “நான் அர்ஜுன் பந்து வீச்சை ஆடியுள்ளேன், அவர் ஒரு ஆக்ரோஷமான பவுலர் என்று உணர்கிறேன். அதிகம் வீச வீச இன்னும் சிறப்பாக அவர் உருமாறி விடுவார்” என்றார்.

 

Charter Global
Swapna
InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Nata Matrimony- @NATA Convention, Philadelphia, PA July 6th to July 8th 2018

Read More →