Loading...
You are here:  Home  >  Movies  >  Bollywood  >  Current Article

Salman Khan film Director Kabir Khan heckled at Karachi Air port, escaped unhurt.

By   /  April 27, 2016  /  Comments Off on Salman Khan film Director Kabir Khan heckled at Karachi Air port, escaped unhurt.

    Print       Email

201604271658036457_Bajrangi-Bhaijaan-Director-Kabir-Khan-Heckled-At-Karachi_SECVPFபாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் சல்மான் கான் பட இயக்குநரை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த முயற்சி.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான பஜ்ரங்கி பாய்ஜான் படத்தை கபீர் கான் என்பவர் இயக்கியிருந்தார். சல்மான் நடித்த இந்த படம் இந்தியாவில் மட்டும் அல்லாமல் பாகிஸ்தானிலும் பெரிய வெற்றி பெற்றது. இவர் கடைசி படமான ’பாண்டம்’ என்ற படம் பாகிஸ்தான் தீவிரவாதியான ஹபீஸ் சயீத்தை ஒரு இந்திய ரா உளவுத்துறை அதிகாரி கொல்வதைப் பற்றிய கதையாகும். இந்த படத்தை கராச்சி நீதிமன்றம் தடை செய்தது.

InCorpTaxAct
Suvidha

இந்நிலையில் கபீர் கான் பாகிஸ்தானின் லாகூரில் நடைப்பெறும் ஒரு கருத்தரங்கில் கலந்துக் கொல்வதற்காக கராச்சி விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து லாகூருக்கு புறப்பட தயாரானார். கபீர் கான் வருவதை அறிந்த ஒரு கும்பல் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விமான நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டது. மேலும் அவர் மீது தாக்குதல் நடத்தவும் முயற்சிக்கப்பட்டது.

சிலர் அவரை நோக்கி காலணிகளை தூக்கி காட்டியுள்ளனர். மேலும் பாகிஸ்தானில் ரா உளவு அமைப்பின் செயல்பாடுகள் பற்றி படம் 725465782இயக்காதது ஏன்? என்றும் அவர்கள் கோஷமிட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →