Loading...
You are here:  Home  >  Business News  >  Current Article

Sasikala Pushpa seeking police protection.Case filed in Delhi High Court

By   /  August 5, 2016  /  Comments Off on Sasikala Pushpa seeking police protection.Case filed in Delhi High Court

    Print       Email

02TH_SASIKALA_P_02_2955617gபோலீஸ் பாதுகாப்பு கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் எம்.பி சசிகலா புஷ்பா மனு தாக்கல்

டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவை அ.திமு.க. எம்.பி. சசிகலா புஷ்பா தாக்கிய விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

InCorpTaxAct
Suvidha

இதனையடுத்து, மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தனது உயிருக்கு அச்சுற்றுத்தல் இருக்கிறது என்று வெளிப்படையாக பேசினார். பாராளுமன்றத்தில் இவ்வாறு பேசியது நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாராளுமன்றத்தில் பேசிய நில நிமிடங்களில் சசிகலா புஷ்பாவை, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிமுக தலைமை அதிரடியாக நீக்கியது.

இந்நிலையில், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் எம்.பி சசிகலா புஷ்பா மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →