Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Serena Williams surpasses Maria Shrapova to become No 1 in earnings.

By   /  June 7, 2016  /  Comments Off on Serena Williams surpasses Maria Shrapova to become No 1 in earnings.

    Print       Email

160112111506-serena-fist-super-169அதிகம் சம்பாரிப்பதில் முன்னணி வீராங்கனை ஷரபோவாவைப் பின்னுக்குத் தள்ளினார் செரினா.

அமெரிக்காவின் முன்னணி மெகஷின் பத்திரிகையான போர்பஸ் விளைாட்டுத்துறையில் ஈடுபட்டிருக்கும் வீராங்கனைகள் விளையாட்டு மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும் சம்பாதிக்கும் பணத்தை வைத்து யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

InCorpTaxAct
Suvidha

இதில் கடந்த 12 மாத கணக்கின்படி டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ் 28.9 மில்லியன் டாலர் வருமானம் பெற்று முதலிடத்தில் உள்ளார். கடந்த இரண்டு கிராண்ட் சிலாம் பட்டங்களை இழந்தாலும் வருமானத்தை அவர் இழக்கவில்லை.

இந்த பட்டியலில் கடந்த 11 வருடங்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்தவர் ரஷியாவின் மரியா ஷரபோவா. இவர் தற்போது 21.9 மில்லியன் டாலருடன் பின்தங்கியுள்ளார். கடந்த வருடம் 29.9 மில்லியன் டாலர் வருமானம் பெற்றிருந்தார். சமீபத்தில் மரியா ஷரபோவா ஊக்க மருந்து டெஸ்டில் சிக்கினார். இதனால் அவரது முக்கிய ஸ்பான்சர்கள் அவரை விலக்கி விட்டது. இதனால் வருமானத்தில் சறுக்கியுள்ளார்.

இதுவரை 21 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ் தனது விளையாட்டு காலத்தில் பரிசுத்தொகை மட்டும் 77.6 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். இது இவருக்கு அடுத்துள்ள வீராங்கனையை விட இரண்டு மடங்காகும்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →