Loading...
You are here:  Home  >  World News  >  Australia News  >  Current Article

Serena Williams wins her 7th Australian Open.

By   /  January 28, 2017  /  Comments Off on Serena Williams wins her 7th Australian Open.

    Print       Email

serena1-rtr-759ஆஸ்திரேலிய ஓபன்; அக்கா வீனஸை 6-4, 6-4 என்ற கணக்கில் எளிதில் வீழ்த்தி சாம்பியன் ஆனார் செரினா.

2017-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ‘ஆஸ்திரேலிய ஓபன்’ மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான இறுதிப் போட்டிக்கு அமெரிக்க சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் தகுதிப் பெற்றனர்.

InCorpTaxAct
Suvidha

இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் செரீனாவின் ஆட்டத்திற்கு வீனஸ் வில்லியம்ஸால் ஈடுகொடுக்க முடியவிலலை. இதனால் செரீனா வில்லியம்ஸ் 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 7-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனை வென்றுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் தொடரில் செரீனாவின் 316-வது வெற்றி இதுவாகும். இதற்கு முன் ஆண்கள் அல்லது பெண்கள் பிரிவில் எந்தவொரு நபரும் இவ்வளவு வெற்றியை ருசித்தது கிடையாது.

ஒட்டுமொத்தமாக 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று ஸ்டெபிகிராபை 3-வது இடத்திற்கு தள்ளி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மார்கரெட் 24 கிராண்ட்ஸ்லாம் பதக்கம் வென்று முதல் இடத்தில் இருக்கிறார்.

செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலியா ஓபனை 7 முறையும், பிரெஞ்ச் ஓபனை 3 முறையும், விம்பிள்டன் ஓபனை 7 முறையும், livetennisscore-75922அமெரிக்க ஓபனை 6 முறையும் கைப்பற்றியுள்ளார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →