Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Sharad Pawar sees Yogi Adityanath’s rise as a boost to communal politics 

By   /  March 20, 2017  /  Comments Off on Sharad Pawar sees Yogi Adityanath’s rise as a boost to communal politics 

    Print       Email

sharadpawar-kc8F--621x414@LiveMintஉ.பி. முதல்வராக யோகி பதவியேற்றது வகுப்புவாத அரசியலை ஊக்குவிக்கும் – சரத்பவார் அச்சம்

 

InCorpTaxAct
Suvidha

 

உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றது மதவாத அரசியலை ஊக்குவிக்கும் என தான் அஞ்சுவதாக தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் தனித்து ஆட்சியமைத்துள்ள பா.ஜ.க, முதல்வராக யோகி ஆதித்யநாத்தை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பலமுறை கூறியுள்ள யோகி முதல்வரானது குறித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தனது கட்சிக்கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவார் உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி முதல்வராக பொறுப்பேற்றிருப்பது நாட்டில் வகுப்புவாத அரசியலை ஊக்குவிக்கும் என அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், உத்தரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் வளர்ச்சி முக்கியம் எனவும், ராமர் கோவில் விவாகரம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்களை பா.ஜ.க கையில் எடுக்கும் பட்சத்தில் பெரும் எதிர்விளைவு ஏற்படும். எனவே, பா.ஜ.க.வின் மதவாத அரசியலை முறியடிக்க மதச்சார்பற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றினைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

NATA Atlanta Summber Camp & Art Exhibition a grand success – 400 plus new life members to NATA Family

Read More →