Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Sharat Yadav, Ramjeth Malani & Lalu’s daughter Misa Bharathi selected unopposed, to Rajyasabha from Bihar.

By   /  June 4, 2016  /  Comments Off on Sharat Yadav, Ramjeth Malani & Lalu’s daughter Misa Bharathi selected unopposed, to Rajyasabha from Bihar.

    Print       Email

201606032008147958_Rajya-Sabha-election-Suresh-Prabhu-Ram-Jethmalani-Lalus_SECVPFசரத் யாதவ், ராம் ஜெத்மலானி மற்றும் லாலு பிரசாத் மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் பீகாரிலிருந்து மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்வு.

பீகாரில் தற்போது  ஐந்து மாநிலங்களவை எம்.பி பதவிகள் காலியாக உள்ளன. அதில் லாலு கட்சி, நிதீஷ் குமார் கட்சி தலா 2 பதவிகளுக்கும், பாஜக ஒரு பதவிக்கும் போட்டியிட்டன.. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் இருந்து ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், உச்ச நீதிமன்றத்தின் பிரபல வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகள் மிசா பாரதி ஆகியோரும், ஐக்கிய தனதா தளத்தின் சார்பில் ராமச்சந்திர பிரசாத் சிங், பாரதீய ஜனதா கட்சி சார்பில் கோபால் நாராயணன் சிங் ஆகிய 5 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

InCorpTaxAct
Suvidha

டெல்லி மேல்-சபையில் 57 உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த சில மாதங்களில் நிறைவடைகிறது. இதில், மராட்டியத்தை சேர்ந்த 6 எம்.பி.க்களும் அடங்குவர். உறுப்பினர்களின் காலியிடங்களை நிரப்ப வருகிற 11-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி வேட்பு மனு தாக்கல் செய்திருந்த மத்திய மந்திரி பியூஷ் கோயல், வினய் சகஸ்ரபுத்தே, விகாஸ் மகாத்மே 201606031957249419_P-Chidambaram-Piyush-Goyal-elected-to-Rajya-Sabha-from_SECVPF(பா.ஜனதாவை சேர்ந்தவர்கள்) ஆகியோரும், சிவசேனா தரப்பில் சஞ்சய் ராவுத் எம்.பி.யும், காங்கிரஸ் தரப்பில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரபுல் பட்டேல் ஆகியோரும் டெல்லி மேல்-சபை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகி இருக்கின்றனர்.

மராட்டிய மேல்-சபையில் காலியாகும் 10 இடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில், போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனு தாக்கல் செய்திருந்த முன்னாள் முதல்-மந்திரி நாராயண் ரானே (காங்கிரஸ்) உள்ளிட்ட 10 பேர் தேர்வாகி இருக்கின்றனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →