Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Sonia Gandhi returns home after treatment

By   /  March 24, 2017  /  Comments Off on Sonia Gandhi returns home after treatment

    Print       Email

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து டெல்லி திரும்பினார் சோனியா காந்தி.201703241906300665_Congress-President-Sonia-Gandhi-returns-home-Rahul-Gandhi_SECVPF

 

InCorpTaxAct
Suvidha

 

உடல் பரிசோதனை மற்றும் சில சிகிச்சைக்காக கடந்த சில வாரங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்கா சென்றார்.  வழக்கமாக சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும்போது அவரது மகன் ராகுல் காந்தி அல்லது மகள் பிரியங்கா வதேரா ஆகியோர் உடன் செல்வது வழக்கம்.

ஆனால், இந்த முறை உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தில் ராகுலும், பிரியங்காவும் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால் தனது உதவியாளர்களுடன் சோனியா காந்தி வெளிநாடு  சென்றிருந்தார்.

பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி அம்மாநில முதல் மந்திரியாக கேப்டன் அம்ரிந்தர் சிங் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, உடனடியாக  வெளிநாடு  புறப்பட்டு சென்றார். அங்கு மருத்துவமனையில் இருந்த சோனியாவுக்கு உதவியாக இருந்தார்.

இந்நிலையில், வெளிநாடு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் நேற்று மாலை டெல்லி திரும்பியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. சோனியா காந்தி நலமுடன் இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தன.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →