Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Stalin makes London visit tonight

By   /  August 12, 2017  /  Comments Off on Stalin makes London visit tonight

    Print       Email

இன்று இரவு மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்

 

EIS
EnGeniusInc

 

சட்டசபைக் கூட்டத் தொடர் மற்றும் முரசொலியின் பவளவிழா பொதுக்கூட்டம் முடிவடைந்ததும் வெளிநாடு செல்ல தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் மழையால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டம் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் என ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து, திட்டமிட்டபடி மு.க.ஸ்டாலின் இன்று இரவு 9.45 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் செல்கிறார். அங்கிருந்து லண்டன் செல்கிறார். அவருடன் அவரது மருமகன் சபரீஷ் செல்கிறார். ஒரு வார காலம் வெளி நாட்டில் இருந்து விட்டு சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.

ஸ்டாலினின் லண்டன் விசிட் எதற்காக என்பதற்கான தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் மருத்துவ பரிசோதனைக்காக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Charter Global
InfoSmart
Swapna
InCorpTaxAct
    Print       Email

You might also like...

Chief Minister opens new sand quarries to increase personal income: Anbumani.

Read More →