Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Suchitra lodges fresh complaint about Twitter account hacking

By   /  May 14, 2017  /  Comments Off on Suchitra lodges fresh complaint about Twitter account hacking

    Print       Email

தனது ‘டுவிட்டர்’ கணக்கை முடக்கி அவதூறு: பாடகி சுசித்ரா, கமி‌ஷனர் அலுவலகத்தில் நேரில் புகார்

சுசித்ரா தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தை வி‌ஷமிகள் சிலர் முடக்கி அவதூறு கருத்துகளை பதிவு செய்துள்ளனர் என்று இதுகுறித்து விளக்கம் அளித்தார். அவரது கணவரும், நடிகருமான கார்த்திக் குமார், ‘சுசித்ரா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்’ என்று கூறியிருந்தார்.

InCorpTaxAct
Suvidha

பின்னர் கடந்த 2 மாதங்களாக இந்த விவகாரத்தில் பரபரப்பு அடங்கி இருந்தது. இந்தநிலையில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு நேற்று சுசித்ரா வந்தார். அங்கு ‘சைபர் க்ரைம்’ போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், ‘தனது ‘முகநூல்’ (பேஸ்–புக்), ‘டுவிட்டர்’ கணக்கை கடந்த மார்ச் மாதம் 2–ந்தேதி தேதி முதல் யாரோ வி‌ஷமிகள் முடக்கி கருத்து பதிவு செய்துள்ளனர். சுச்சி லீக்ஸ், சுச்சி லீலை என்ற பெயரில் 40 முதல் 50 தற்காலிகமாக கணக்கை தொடங்கி என் பெயருக்கு களங்கம் விளைவித்து உள்ளனர். என்னுடைய ‘இ–மெயில்’ முகவரியில் இருந்து பிரபல நடிகர்களுக்கு புகைப்படம் மற்றும் வீடியோவை தரக்குறைவான வார்த்தைகளுடன் அனுப்பி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று கூறியுள்ளார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →