Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Surya Watches His Movie – 24 In USA

By   /  April 30, 2016  /  Comments Off on Surya Watches His Movie – 24 In USA

    Print       Email

suriya_24_20012016_mசூர்யாவின் ‘24’ படத்தைப் பார்க்க குடும்பத்துடன் அமெரிக்கா வருகிறார் சூர்யா.

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘24’. விக்ரம் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

InCorpTaxAct
Suvidha

சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து இப்படத்தை மே மாதம் 6 ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் இப்படம் மே மாதம் 5 ம் தேதியே வெளியாகவுள்ளது. இப்படத்தை மே மாதம் 5 ம் தேதி தன்னுடைய குடும்பத்துடன் பார்க்க இருக்கிறார் சூர்யா.

மேலும் இப்படத்தில் படக்குழுவினர் ஒரு சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்கள். அதாவது பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் சிறப்புக் காட்சியொன்றில் நடித்திருப்பதாக கூறுகிறார்கள்.

யார் அந்த கிரிக்கெட் வீரர் என்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →