Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Sushma Swaraj most followed female word leader on Twitter.

By   /  June 5, 2016  /  Comments Off on Sushma Swaraj most followed female word leader on Twitter.

    Print       Email

239634-sushma-swaraj-afpஉலக அளவில் டுவிட்டரில் பின் தொடரும் பெண் தலைவராக சுஷ்மா சுவராஜ் திகழ்கிறார். 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

டுவிட்டரை பொறுத்தவரை உலக அளவில் அதிகம் பின் தொடர்பவர்கள் வரிசையில் தொடர்ந்து பிரதமர் மோடி முதல் 10 இடங்களில் இருந்து வருகிறார்.

InCorpTaxAct
Suvidha

ஆனால் இந்த முறை முதல் பத்து இடங்களுக்குள் பிரதமர் அலுவலகத்தோடு மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜூம் இடம் பெற்றுள்ளார்.

உலக அளவில் அதிகம் பின் தொடரும் பெண் தலைவராக சுஷ்மா சுவராஜ் உள்ளார். 52 லட்சம் பேர் அவரை பின் தொடர்கின்றனர். முதல் பத்து பேரில் சுஷ்மா முதல் முறையாக இடம் பிடித்துள்ளார்.

6D5378D4-FEA6-4BC9-9394-03E8747B9040_L_styvpfஉலக அளவில் பின் தொடரும் முதல் தலைவராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திகழ்கிறார். அவரை 75 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியை 20 மில்லியன் மக்கள் டுவிட்டரில் பின் தொடர்கிறார்கள். இது உலக அளவில் மூன்றாவது இடம். பிரதமர் அலுவலகத்தை சுமார் 11 மில்லியன் மக்கள் பின் தொடர்கிறார்கள்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →