Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Sushma Swaraj tweets pic of herself as young bride on wedding anniversary

By   /  July 14, 2016  /  Comments Off on Sushma Swaraj tweets pic of herself as young bride on wedding anniversary

    Print       Email

டுவிட்டரை கலக்கும் சுஷ்மா சுவராஜின் திருமண புகைப்படம்201607132309471512_Sushma-Swaraj-Tweets-Pic-of-Herself-as-Young-Bride-on_SECVPF

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது திருமண நாளையொட்டி திருமண தினத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

InCorpTaxAct
Suvidha

சுஷ்மா சுவராஜின் திருமண தினத்தன்று தனது கணவர் சுவராஜ் கவுசலுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சுஷ்மா வெளியிட்டுள்ளார். சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கவுசல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த புகைப்படத்தை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →