Latest
Makkal DMDK 25,000 party man joins DMK in front of M.K.Stalin

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் தே.மு.தி.க.வினர் 25 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர் கடந்த சட்டசபை தேர்தலின்போது, மக்கள்நல கூட்டணியுடன் இணைந்து தே.மு.தி.க. தேர்தலை சந்தித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க.வுடன் கூட்டணி சேர வலியுறுத்தியும் அந்த கட்சியின் அப்போதைய எம்.எல். ஏ.க்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் தலைமையில் மக்கள் தே.மு.தி.க. தொடங்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியை மக்கள் தே.மு.தி.க. நிர்வாகிகள் சந்திரகுமார் தலைமையில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் மக்கள் தே.மு.தி.க.வை […]
Read More →