Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
ரவீந்திர ஜடேஜாவும் அவரது மனைவியும் சிங்கங்கள் பின்னணியில் செல்ஃபி எடுத்துக்கொண்ட விவகாரம்; ரூ.20,000 அபராதம் விதிப்பு. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா கடந்த ஜூன் மாதம் தனது மனைவி ரீவாவுடன் குஜராத் மாநிலத்தின் சசன் பகுதியில் உள்ள ‘கிர்’ சிங்கங்கள் சரணாலயத்துக்கு சென்றார். அங்கு அவரும் அவருடைய மனைவியும் சிங்கங்கள் இருக்கும் பின்னணியில் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறி ஜடேஜா எப்படி […]
Read More →