Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
செம்மரக் கடத்தல் வழக்கில் கைதான 32 தமிழர்களின் ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு. ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள ரேனிகுண்டா ரெயில் நிலையத்தில் வைத்து 32 தமிழர்களை ஆந்திர போலீசார் கைது செய்தனர். அப்போது சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டுவதற்காக அவர்கள் வந்ததாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர். கைதான 32 பேரும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. ஆந்திர அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழர்களை விடுதலை செய்யக்கோரி முதல்–அமைச்சர் ஜெயலலிதா, […]
Read More →