Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
ஆப்கானிஸ்தான் போராட்ட களத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் ; 61 பேர் பலி! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தெஹ மஸங் சதுக்கத்தில் ஹசாரா சிறுபான்மையினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வழிப்பாதை திட்டத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஹசாரா சமூகத்தினர் கலந்துகொண்டனர். அமைதியாக போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், அங்கு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதனால் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தனர். உயிருக்குப் பயந்து அனைவரும் அங்குமிங்கும் ஓடினர். இந்த தாக்குதலில் […]
Read More →