Latest
7ft bronze statue of Kalam to be unveiled at memorial

அப்துல் கலாம் நினைவிடத்துக்கு 7 அடி உயர வெண்கல சிலை வந்தது: இன்று பீடத்தில் நிலை நிறுத்தப்படுகிறது ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பேய்க்கரும்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் அமைந்துள்ளது. இந்த நினைவிடத்தில் அறிவுசார் மையம், மணிமண்டபம், அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு முன் வந்துள்ளது. நாளை மறுநாள் (27-ந்தேதி) அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டு மற்றும் பல்வேறு […]
Read More →