Actor Arun Vijay Surrendered in police station

போதையில் கார் ஓட்டி போலீஸ் வாகனம் மீது மோதிய வழக்கில் சரணடைந்த நடிகர் அருண் விஜய் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல ஸ்டார் ஓட்டலில் நடிகை ராதிகா சரத்குமார் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 26-ம் தேதி இரவில் நடந்தது. நடிகர் அருண் விஜய் தனது மனைவி ஆரத்தியுடன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் தனது சொகுசு காரில் வீட்டுக்கு புறப்பட்டார். காரை அருண் விஜய் ஓட்ட, மனைவி […]
Read More →Actor Arun Vijay drunk drive, met with accident and arrested

சென்னை: குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் விபத்து: நடிகர் அருண்விஜய் கைது சென்னையில் நடிகர் அருண்விஜய் குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபுள்யூ. கார், காவல்துறையினரின் வாகனத்தின் மீது மோதியதால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ்கோரமண்டல் ஓட்டலில் நடைபெற்ற நடிகை ராதிகாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு மது விருந்தில் கலந்து கொண்ட அருண் விஜய், அதிகாலை 3 மணி அளவில் தனது மனைவியுடன் காரில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். […]
Read More →