Modi invites Actor Mohan Lal to participate in Govt’s cleanliness mission.

தூய்மையே சேவை இயக்கத்தில் பங்கேற்குமாறு நடிகர் மோகன்லாலுக்கு பிரதமர் மோடி அழைப்பு . அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்வதை வலியுறுத்தும் தூய்மையே சேவை இயக்கத்தை மத்திய அரசு நேற்று முன்தினம் தொடங்கி வைத்தது. இத்திட்டத்தின்படி மகாத்மா காந்தி பிறந்தநாளான வருகிற அக்டோபர் 2-ந்தேதி வரை நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் தூய்மையை பேணவேண்டும் என்கிற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த இயக்கத்தில் பங்கேற்குமாறு பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு பிரதமர் மோடி கடிதம் […]
Read More →New minister criticize Actor Mohanlal for his support to Modi

பதவியேற்ற மறுநாளே நடிகர் மோகன்லாலை விமர்சித்து புதிய அமைச்சர் பரபரப்பு. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் கம்யூனிஸ்டு கூட்டணி அரசில் விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்தவர் ஜெயராஜன். இவர் உறவினர்களுக்கு சலுகை காட்டினார் என்ற சர்ச்சையில் சிக்கியதால் பதவி விலகினார். இவருக்கு பதிலாக கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த கம்யூனிஸ்டு தலைவர் எம்.எம். மணி புதிய மந்திரியாக நியமிக்கப்பட்டார். எம்.எம். மணி நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் புதிய மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். எம்.எம். மணி அரசியல் மேடைகளிலும், […]
Read More →