Loading...
You are here:  Home  >  'Actor Sivakumar'
Latest

Shivakumar meets Karunanidhi.

By   /  October 16, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Shivakumar meets Karunanidhi.

கலைஞர் கருணாநிதியுடன் நடிகர் சிவகுமார் சந்திப்பு.     முன்னாள் முதல்வரும் திமுகழகத் தலைவருமான கலைஞர் கருணாநிதியை நடிகர் சிவகுமார் சந்தித்தார். இந்த சந்திப்பு உணர்ச்சி பூர்வமாக இருந்தது. இதுபற்றி நடிகர் சிவகுமார் கூறியதாவது; “கலைஞர் கருணாநிதி சென்ற வருடம் உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்திலேயே சென்று சந்தித்து வந்தேன். அதன் பிறகு அவர் வீட்டிற்குத் திரும்பி ஓய்விலிருக்கிறார் என்று கேள்விப்பட்ட பிறகு ஓரிரு சமயம் சந்திக்க முயன்றேன். இயலவில்லை. சமீபத்தில் தமிழருவி […]

Read More →
Latest

Rajinikanth, Balakrishna, Mohanlal, Attend Stunt Union’s Golden Jubilee Celebrations; Sivakumar Donates Rs 10 Lakh

By   /  August 27, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Kollywood (Tamil), Tamil Community News, Tamil News  /  Comments Off on Rajinikanth, Balakrishna, Mohanlal, Attend Stunt Union’s Golden Jubilee Celebrations; Sivakumar Donates Rs 10 Lakh

குழந்தைகளை வளர்ப்பதிலும், படிக்க வைப்பதிலும் அக்கறை காட்ட வேண்டும்: சண்டைக் கலைஞர்களுக்கு ரஜினி வேண்டுகோள் குழந்தைகளை வளர்ப்பதிலும், படிக்க வைப்பதிலும் அக்கறை காட்ட வேண்டும் என்று சண்டைக் கலைஞர்களுக்கு ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்னிந்திய சினிமா மற்றும் டிவி ஸ்டண்ட் கலைஞர்கள் பொன்விழா (1966 – 2017) நிகழ்ச்சி சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், சிவகுமார், மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, இயக்குநர்கள் எஸ்பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், பி.வாசு, ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால், […]

Read More →
Latest

Student achievers honoured by Actor Shiva Kumar and his sons.

By   /  July 17, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Tamil News  /  Comments Off on Student achievers honoured by Actor Shiva Kumar and his sons.

அறிவு, திறமை, செல்வம் அனைத்தும் அடுத்தவர்களுக்கு கொடுப்பதற்கே: நடிகர் கார்த்தி. நமக்கு அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, செல்வம் இருக்கிறது என்றால் அது அடுத்தவர்களுக்கு கொடுப்பதற்கு தான் என்று கார்த்தி பேசினார் ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளையின் 38-வது வருட விழா சென்னையில் நடைபெற்றது இதில் நடிகர், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் மிகவும் ஏழை எளிய மாணவர்கள் 22 பேருக்கு தலா 10000 ரூபாய் வழங்கப்பட்டது. இது […]

Read More →
Latest

People are dying with out water, first link all rivers, and then concentrate on launching rockets – Actor Shivakumar.

By   /  February 20, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Tamil, Tamil News  /  Comments Off on People are dying with out water, first link all rivers, and then concentrate on launching rockets – Actor Shivakumar.

தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார் ஆவேசம் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று நடிகர் சிவகுமார் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். இது தொடர்பாக சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். குடிப்பதற்கு மட்டுமில்லாமல், விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாததால் நிறைய பேர் கூலிக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி. நமக்கு நீராதாரம் வேண்டும். ஆனால், நடக்கக்கூடியது […]

Read More →
Latest

Court should understand that Jallikattu is different from Spain’s Bull Fight – SIVAKUMAR

By   /  January 19, 2017  /  Community News, Featured News, Tamil Community News, Tamil News  /  Comments Off on Court should understand that Jallikattu is different from Spain’s Bull Fight – SIVAKUMAR

ஜல்லிக்கட்டில் ஒரே ஒரு காளையாவது இறந்திருக்கிறது என்று சொல்லமுடியுமா? ஜல்லிக்கட்டு வேறு; ஸ்பெயினின் காளைச்சண்டை வேறு- ஜல்லிக்கட்டு பற்றிய தவறான தகவல்களுக்கு சிவகுமார் விளக்கம். கம்பீரத்துக்கும் , அழகுக்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், நாட்டுப்புற மாடுகள்,தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம். குழந்தைகளைப் போல் அன்பு காட்டி அவற்றை வளர்த்து,பராமரித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக, மாடு பிடிக்கும் விளையாட்டு, தமிழ் மண்ணில் நடந்து வருகிறது. ஸ்பெயினில் மாடு பிடிப்பதென்பது , விளையாட்டின் இறுதியில், மாட்டின் முதுகில் கத்திகளைச்சொருகி, நாக்கை […]

Read More →
Latest

Actor Sivakumar’s 75-th birthday: an exhibition in Chennai, Lecture DVD Release

By   /  October 21, 2016  /  Featured News, Kollywood (Tamil), Movies, Tamil News  /  Comments Off on Actor Sivakumar’s 75-th birthday: an exhibition in Chennai, Lecture DVD Release

நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள்: சென்னையில் ஓவியக் கண்காட்சி, சொற்பொழிவு டி.வி.டி. வெளியீடு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்து 1965-ம் ஆண்டில் வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார். அதன்பின்னர், ‘கந்தன் கருணை’, ‘உயர்ந்த மனிதன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, பின்னர் கதாநாயகனாக உயர்ந்தார். சிவாஜி கணேசனுடன் 14 படங்களிலும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் இரு படங்களிலும், காதல் மன்னன் ஜெமினி […]

Read More →
Latest

The Director, both the legends MGR & Shivaji respected – Actor Shivakumar on A.C.Tirulokchander.

By   /  June 18, 2016  /  Featured News, Tamil News  /  Comments Off on The Director, both the legends MGR & Shivaji respected – Actor Shivakumar on A.C.Tirulokchander.

எம்ஜிஆர் சிவாஜியால் மதிக்கப்பட்ட இயக்குநர்: மறைந்த ஏ.சி.திருலோகசந்தர் பற்றி நடிகர் சிவகுமார். மறைந்த இயக்குநர் திருலோகசந்தர் பற்றி நடிகர் சிவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது ; இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு யார் எந்த டாக்டர் பிரசவம் பார்த்தாரோ அதே டாக்டர் லட்சுமணசாமி முதலியார்தான் ஏசிடியின் அம்மாவுக்கும் பிரசவம் பார்த்தார். அப்போது பிறந்தவர்தான் ஏசிடி. உயர்ந்த மனிதர், உயரத்திலும் உயர்ந்தவர். ஆறு அடி மூன்று அங்குலம். எம்ஏ படித்தவர். மிகவும் சாந்தமானவர். சிறுவயதிலேயே படிக்கிற ஆர்வம் திருலோக் சாருக்கு அதிகம். […]

Read More →
Latest

Actor Sivakumar request, new government to implement  prohibition

By   /  May 17, 2016  /  Community News, Deccan Abroad, Featured News, Kerala Politics, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Actor Sivakumar request, new government to implement  prohibition

யார் வந்தாலும் மதுவிலக்கை அமல்படுத்துங்கள்: நடிகர் சிவகுமார் உருக்கம் ‘முதல் வேலையாக மதுவிலக்கை அமல்படுத்துங்கள், இல்லையென்றால் படிப்படியாக அமல்படுத்துங்கள்’ என்று நடிகர் சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை தி.நகரில் சிவகுமார் மற்றும் கார்த்தி ஆகியோர் தங்களது வாக்கை பதிவு செய்தார்கள். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சிவகுமார், “எல்லா கட்சியுமே மதுவிலக்கை அமல்படுத்துவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். யார் ஜெயிப்பாங்க என்பது […]

Read More →
Latest

World Earth Day celebration : Actor Shiva Kumar paints murals in Central station.

By   /  April 25, 2016  /  Community News, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics, USA News, World News  /  Comments Off on World Earth Day celebration : Actor Shiva Kumar paints murals in Central station.

உலகப் புவிதினம் கொண்டாட்டம்; சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுவர் ஓவியம் தீட்டினார் நடிகர் சிவகுமார். உலக புவி தினத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே, அகரம் அறக்கட்டளையின் யாதும் ஊரே மற்றும் நாக கூடல் பூவிதம் உட்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சுவர்களை ஓவியங்கள் மூலம் அழகு படுத்தும் பணியில் ஈடுபட்டன. சென்ட்ரல் ரயில் நிலைய ஒன்றாவது மேடையில் உள்ள சுவரில் 500 அடி நீளத்துக்கு ஓவியங்கள் வரையும் பணி தொடங்கியது. […]

Read More →
Latest

‘We never expect Surya would rise to this level’- Sivakumar’s emotional speech

By   /  April 12, 2016  /  Featured News, Tamil News  /  Comments Off on ‘We never expect Surya would rise to this level’- Sivakumar’s emotional speech

‘சூர்யா இந்த அளவுக்கு உயர்வார் என்று நாங்கள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை’- நடிகர் சிவகுமார் உணர்ச்சிகரப் பேச்சு. சூர்யாவின் ‘24’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட பாடல் குறுந்தகட்டை சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது; அக்னி சாட்சி படத்தில் நான் ஹீரோ. அந்தப் படத்தின் ஆரம்பத்தில் ஒரு டான்ஸ் சீன். பாலச்சந்தர் டைரக்ஷன். கமல் ஒரு கெஸ்ட் ரோல் செய்வதற்கு வந்திருந்தார். டான்ஸ் சீன் முடிந்ததும் […]

Read More →