Loading...
You are here:  Home  >  'actress Bhavana'
Latest

Innocent should not be punished; Guilty should not escape: Bhavana comment on Dilip arrest

By   /  July 13, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Kollywood (Tamil), Malayalam, Tamil Community News, Tamil News  /  Comments Off on Innocent should not be punished; Guilty should not escape: Bhavana comment on Dilip arrest

அப்பாவி தண்டிக்கப்படக் கூடாது; குற்றவாளி தப்பித்துவிடக் கூடாது: திலீப் கைது விவகாரத்தில் பாவனா கருத்து அப்பாவி தண்டிக்கப்படக் கூடாது, குற்றவாளி தப்பித்துவிடக் கூடாது என்று திலீப் கைது விவகாரத்தில் பாவனா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மலையாள நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்க பிரபல நடிகர் திலீப்பை கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவ்யா மாதவனும் தலைமறைவாகியுள்ளார். கேரள காவல்துறை இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களையும், பலரிடம் விசாரணையும் நடத்தி வருகிறது. திலீப் […]

Read More →
Latest

Kerala actor Dileep removed from ‘AMMA’, an association that once vowed to stand by him

By   /  July 11, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Malayalam, Tamil Community News, Tamil News  /  Comments Off on Kerala actor Dileep removed from ‘AMMA’, an association that once vowed to stand by him

பாவனா விவகாரம் கேரள நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் திலீப் நீக்கம் ; மம்முட்டி அறிவித்தார் நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17–ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பலால் வழிமறித்து கடத்தப்பட்டார். காரில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. இச்சம்பவம், கேரளாவையே உலுக்கியது. அடுத்த ஓரிரு நாளில், குற்றச்செயல் நடந்த காரின் டிரைவர் மார்ட்டின் அந்தோணி என்பவன் கைது செய்யப்பட்டான். அவன் பல்சர் சுனில் என்பவனை பற்றியும், […]

Read More →
Latest

Actor Dileep arrested in actress Bhavana abduction case.

By   /  July 10, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Malayalam, Tamil News  /  Comments Off on Actor Dileep arrested in actress Bhavana abduction case.

மலையாள நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது. மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பாவனா, கடந்த பிப்ரவரி 17-ம் தேதி கொச்சி அருகே கிராமத்தில் படப்பிடிப்பு முடிந்து இரவில் காரில் திரும்பிக்கொண்டு இருந்தபோது, வழியில் காரை மறித்து ஏறிய 3 பேர், பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். பாவனாவின் புகாரின்பேரில், கார் ஓட்டுநர் மார்ட்டின் முதலில் கைது செய்யப்பட்டார். வடிவால் சலீம், கண்ணூரைச் சேர்ந்த பிரதீப் ஆகிய இருவரும் தொடர்ந்து […]

Read More →
Latest

Reports on sexual harassment case: Only to stop Bhavana’s marraige Kidnap plan took place

By   /  July 5, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Kollywood (Tamil), Malayalam, Tamil Community News, Tamil News  /  Comments Off on Reports on sexual harassment case: Only to stop Bhavana’s marraige Kidnap plan took place

பாலியல் தொல்லை விவகாரத்தில் திருப்பம்: நடிகை பாவனாவின் திருமணத்தை நிறுத்தவே கடத்தியதாக தகவல் நடிகை பாவனாவின் திருமணத்தை நிறுத்தவே அவரை கடத்தி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் பாவனா. இவர் கடந்த பிப்ரவரி 17–ந்தேதி இரவு படப்பிடிப்பு ஒன்றை முடித்து விட்டு திரும்பியபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, காரிலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளானார். அதை அவர்கள் தங்கள் செல்போன்களிலும் பதிவு செய்து […]

Read More →
Latest

Actress Bhavana kidnap case: inquiry in actress Kavya Madhavan’s office

By   /  July 3, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Malayalam, Tamil News  /  Comments Off on Actress Bhavana kidnap case: inquiry in actress Kavya Madhavan’s office

பாவனா கடத்தல் வழக்கு: நடிகை காவ்யா மாதவன் அலுவலகத்தில் சோதனை கடந்த பிப்ரவரி 17-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நடிகை பாவனாவை ஒரு கும்பல் கடத்தி பாலியல்ரீதியாக துன்புறுத் தியது. இதுதொடர்பாக பல்சர் சுனி, மார்ட்டின், விஜிஷ் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் சில நாட் களுக்கு முன்பு நடிகர் திலீபிடம் சுமார் 13 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர். கடந்த 1998-ல் நடிகர் […]

Read More →
Latest

Bhavana kidnapped and molested, Venkaiah Naidu condemns.

By   /  February 21, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Malayalam, Tamil News  /  Comments Off on Bhavana kidnapped and molested, Venkaiah Naidu condemns.

நடிகை பாவனா மீதான கடத்தல் மற்றும் பலாத்காரத்திற்கு வெங்கய்ய நாயுடு கண்டனம்; உரியவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்க வலியுறுத்தல். தமிழ், மலையாளம் உள்பட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா.இவர் கடந்த 17-ந்தேதி இரவு படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சிக்கு திரும்பினார். அத்தானி என்ற இடம் அருகே வந்தபோது  இவரது கார் மீது இன்னொரு கார் மோதியது. இதனால் நடிகை பாவனா சென்ற காரை, டிரைவர் நிறுத்தினார். அப்போது இன்னொரு காரில் வந்த 5 […]

Read More →
Latest

Actress Bhavana kidnapped and harassed!

By   /  February 19, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Malayalam, Tamil News  /  Comments Off on Actress Bhavana kidnapped and harassed!

நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லை மலையாள முன்னணி நடிகை பாவனா. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானர். தொடர்ந்து வெயில், ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.தெலுங்கு, கன்னடம் படங்களிலும் நடித்து உள்ளார். பாவனா படப்பிடிப்பு ஒன்று திருச்சூரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்று விட்டு கொச்சிக்கு காரில் நேற்று இரவு 10.30 மணியளவில் திரும்பி கொண்டிருந்தார். கார், அங்கமாலி அருகே சென்றபோது, இன்னொரு காரில் […]

Read More →