Latest
Advani avoids central ministry expansion ceremony.

அத்வானி மந்திரிசபை விரிவாக்க நிகழ்ச்சியைப் புறக்கணித்தார். மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை 2-வது முறையாக நேற்று (செவ்வாய்க்கிழமை) விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 10 மாநிலங்களைச் சேர்ந்த 19 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் 2014 மே மாதத்தில் ஆட்சி அமைந்தது. முதன்முறையாக கடந்த 2014 நவம்பரில் மத்திய மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது 2-வது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே மந்திரி சபையில் 64 பேர் உள்ளனர். […]
Read More →