Loading...
You are here:  Home  >  'AIADMK bjp'
Latest

After the by-election result: AIADMK  goes against  BJP?

By   /  December 31, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on After the by-election result: AIADMK  goes against  BJP?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவை தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக அதிமுக?       ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக, தமிழக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளின் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. அதிமுக பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியும், ஆட்சியும் பல மாற்றங்களை எதிர்கொண்டன. சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி, முதல்வராக கே.பழனிசாமி பதவியேற்பு, இரட்டை இலை சின்னம் முடக்கம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, பழனிசாமி – ஓபிஎஸ் […]

Read More →
Latest

AIADMK ministers disagree with BJP relation.

By   /  December 29, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on AIADMK ministers disagree with BJP relation.

அ.தி.மு.க – பா.ஜனதா உறவு: அமைச்சர்கள் கருத்து வேறுபாடு       பா.ஜனதா கட்சியுடன் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. 1998-ம் ஆண்டு கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. ஆனால் சில மாதங்களுக்குள் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜெயலலிதா விலகினார். அதன் பிறகு பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி ஏற்படவில்லை. ஜெயலலிதா 2001, 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் சுமூகமான உறவை மட்டுமே கடைபிடித்து வந்தார். கடந்த […]

Read More →
Latest

AIADMK-BJP coalition with MGR Formula: More seats for AIADMK in Assembly & Major share for BJP in Loksabha seats: Plans Amit Shah.

By   /  September 29, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on AIADMK-BJP coalition with MGR Formula: More seats for AIADMK in Assembly & Major share for BJP in Loksabha seats: Plans Amit Shah.

எம்ஜிஆர் பார்முலாவுடன் அதிமுக – பாஜக கூட்டணி: மக்களவை தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் – மோடி, பாஜக தலைவர் அமித்ஷா திட்டம்     மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தவும், எம்ஜிஆர் பார்முலாவுடன் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவும் பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிமுக கொடி, சின்னம், பெயர் […]

Read More →
Latest

What’s wrong in forming alliance with BJP? Asks EPS

By   /  September 10, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on What’s wrong in forming alliance with BJP? Asks EPS

பாஜகவுடன் கூட்டணி; உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தமிழக உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் முடிவு பரிசீலிக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் சின்னையன் சத்திரத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். பாஜகவுடன் கூட்டணி அமைக்க சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் முடிவு பரிசீலிக்கப்படும்” என்றார். முன்னதக நேற்று (வெள்ளிக்கிழமை) பால்வளத்துறை அமைச்சர் […]

Read More →
Latest

‘No Call from Modi’, AIADMK Unlikely In Cabinet, Say Sources

By   /  September 2, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on ‘No Call from Modi’, AIADMK Unlikely In Cabinet, Say Sources

மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமளிக்க மறுப்பு: பாஜக முடிவால் தம்பிதுரை, மைத்ரேயன் அதிர்ச்சி     மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமளிக்க பிரதமர் மோடி மறுத்துள்ளதால், அதிமுக எம்பிக்கள் மு.தம்பிதுரை, வி.மைத்ரேயன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், கே.பாண்டியராஜன் அமைச்சராகவும் பதவியேற்றனர். இந்த இணைப்புக்கு பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் முக்கியப் பங்காற்றியதாக தினகரன் ஆதரவாளர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. […]

Read More →