Loading...
You are here:  Home  >  'Akilesh Yadav'
Latest

Akhilesh Yadav blames EVMs for BJP Sweep in UP Civic Polls

By   /  December 3, 2017  /  Daily News, Featured News, Indian Politics, Politics, Tamil News  /  Comments Off on Akhilesh Yadav blames EVMs for BJP Sweep in UP Civic Polls

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக மோசடி: அகிலேஷ் குற்றச்சாட்டு     உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்து பாஜக வெற்றி பெற்றுள்ளது என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 16 மாநகராட்சிகளில் 14 மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றியது. இதுபோலவே, நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்டவற்றிலும் பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், பாஜக முதலிடத்தையும், […]

Read More →
Latest

BJP lost in M.P by election – Akilesh Yadav says ‘people are angry with BJP’

By   /  November 12, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on BJP lost in M.P by election – Akilesh Yadav says ‘people are angry with BJP’

ம.பி. இடைத்தேர்தலில் பாஜக தோல்வி ; மக்களின் கோபம் பாஜக மீது இருப்பதை வெளிப்படுத்துகிறது – அகிலேஷ் யாதவ் கருத்து.       மத்திய பிரதேசம் மாநிலத்தின் சித்ரகூட் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட 12 கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சுமார் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. இதற்கிடையே, வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இறுதியில், பா.ஜ.க. வேட்பாளர் சங்கர்லால் திரிபாதியை 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி […]

Read More →
Latest

Akhilesh Yadav detained on the way to attend protest rally.

By   /  August 17, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Indian Politics, Politics, Tamil Community News, Tamil News  /  Comments Off on Akhilesh Yadav detained on the way to attend protest rally.

உ.பி.: ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற அகிலேஷ் தடுத்து நிறுத்தம் – காவல் நிலையம் கொண்டு சென்றதால் பதற்றம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அவுரையா மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான மனுதாக்கல் நேற்று நடைபெற்றது. அப்போது, கெடுபிடியாக நடந்துகொண்ட போலீசாருக்கு எதிராக கட்சியினர் கோஷமிட்டனர். இதனால் இருதரப்புக்குமிடையே ஏற்பட்ட மோதலில் முன்னாள் எம்.எல்.ஏ. பிரதீப் யாதவ் தாக்கப்பட்டார். மோதல் தொடர்பாக பிரதீப் யாதவ் உள்ளிட்ட சிலரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று கஸ்டடியில் வைத்தனர். போலீசார் அவர்களை […]

Read More →
Latest

Those who want to quit SP, should leave without giving any excuse: Akhilesh

By   /  August 7, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Indian Politics, Politics, Tamil Community News, Tamil News  /  Comments Off on Those who want to quit SP, should leave without giving any excuse: Akhilesh

கட்சியை விட்டு வெளியேற விரும்புவோர் தாராளமாக வெளியேறலாம் – அகிலேஷ் யாதவ் அதிரடி சமாஜ்வாடி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ரக்‌ஷாபந்தன் விழாவின் போது கட்சியில் உள்ள அனைவருக்கும் முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:- சமீபத்தில் கட்சியின் எம்.எல்.சி.க்கள் புக்கல் நவாப், சரோஜினி அகர்வால் மற்றும் யாஷ்வண்ட் சிங் ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறி பா.ஜ.க.வில் இணைந்தனர். அவர்கள் கட்சியில் நிலவும் சூழ்நிலை பிடிக்காததால் கட்சியை விட்டு செல்வதாக கூறினர். […]

Read More →
Latest

BJP thinks it can solve all people’s problems through Mantras & Yagnas – Akilesh.

By   /  July 15, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Indian Politics, Politics, Tamil Community News, Tamil News  /  Comments Off on BJP thinks it can solve all people’s problems through Mantras & Yagnas – Akilesh.

மக்களின் எல்லாப் பிரச்சினைகளையும் மந்திரங்கள் மூலமும் யாகங்கள் மூலமும் மட்டுமே தீர்த்துவிட முடியும் என்று பாஜக நம்புகிறது – அகிலேஷ் கிண்டல். உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ நகரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை அமல்படுத்தியது. ஆனால் இந்த நடவடிக்கைகள் மக்கள் மனதில் பெரிய மாற்றத்தை […]

Read More →
Latest

 Mulayam is angry on me only – says Akilesh Yadav

By   /  June 30, 2017  /  Daily News, Featured News, Indian Politics, Politics, Tamil News  /  Comments Off on  Mulayam is angry on me only – says Akilesh Yadav

முலாயமுக்கு என்மீதுதான் கோபம் – அகிலேஷ் சொல்கிறார்.       உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் சமாஜ்வாடி தலைவர்களில் ஒருவரான ராம்கோபால் யாதவின் 71வது பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டு, ராம்கோபால் யாதவிடம் ஆசி பெற்றார். அப்போது, இந்த விழாவில் முலாயம் சிங் ஏன் பங்கேற்கவில்லை என அகிலேஷிடம் நிருபர்கள் கேட்டனர். அவர்களது கேள்விக்கு பதிலளித்த அகிலேஷ், ’’முலாயம் சிங்குக்கு என் மீது தான் […]

Read More →
Latest

Akhilesh Yadav questions Yogi Adityanath’s absence at Lucknow eidgah

By   /  June 26, 2017  /  Daily News, Featured News, Indian Politics, Politics, Tamil News  /  Comments Off on Akhilesh Yadav questions Yogi Adityanath’s absence at Lucknow eidgah

ரம்ஜான் தொழுகையில் முதல் மந்திரி யோகி பங்கேற்காதது ஏன்?: அகிலேஷ் கேள்வி     உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ நகரில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். அப்போது, அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’முன்னாள் முதல்வரான நான் இந்த தொழுகையில் பங்கேற்றுள்ளேன். ஆனால், இப்போது முதல் மந்திரியாக இருக்கும் யோகி ஆதித்யநாத் ஏன் கலந்து கொள்ளவில்லை? இதற்கு […]

Read More →
Latest

Akhilesh Yadav and Father Mulayam’s Separation Appears Official Now

By   /  May 6, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Indian Politics, Politics, Tamil Community News, Tamil News  /  Comments Off on Akhilesh Yadav and Father Mulayam’s Separation Appears Official Now

முலாயம் சிங் தலைமையில் புதிய கட்சி – சிவபால் யாதவ் அறிவிப்பு உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு முலாயம் சிங் யாதவுக்கும், அவருடைய மகன் அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து முலாயம் சிங் யாதவ், அவருடைய சகோதரர் சிவபால் யாதவ் ஆகியோரை கட்சி பொறுப்பில் இருந்து வெளியேற்றி விட்டு சமாஜ்வாடி கட்சிக்கு அகிலேஷ் யாதவ் பொறுப்பு ஏற்றார். சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாடி கட்சி கூட்டணி அமைத்து படுதோல்வி […]

Read More →
Latest

Akhilesh wants EC to answer on EVM tampering issue, ready for anti-BJP alliance with Mayawati

By   /  April 16, 2017  /  Daily News, Featured News, Indian Politics, Politics, Tamil News  /  Comments Off on Akhilesh wants EC to answer on EVM tampering issue, ready for anti-BJP alliance with Mayawati

வாக்குப்பதிவு இயந்திரம் மீது நம்பிக்கை இல்லை: அகிலேஷ் திட்டவட்டம் மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் மீது இனியும் நம்பிக்கை வைக்க முடியாது. எனவே வருங் காலங்களில் பழைய முறைப்படி வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சமாஜ்வாதி தலைவரும், உ.பி.யின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து நேற்று அவர் கூறியதாவது: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எப்போது கோளாறு ஏற்பட்டது? எப்போது அதன் மென்பொருள் பழுதடைந் தது என்பது யாருக்கும் தெரி யாது. […]

Read More →
Latest

Will sprinkle ‘Ganga jal’ on UP CM’s house when I’m CM again: Akhilesh Yadav

By   /  March 25, 2017  /  Daily News, Featured News, Indian Politics, Politics, Tamil News  /  Comments Off on Will sprinkle ‘Ganga jal’ on UP CM’s house when I’m CM again: Akhilesh Yadav

மீண்டும் ஆட்சிக்கு வந்து முதல்வர் இல்லத்தில் கங்கை நீரை தெளிப்பேன் – அகிலேஷ் யாதவ் கிண்டல்   உத்தரப்பிரதேச மாநில முதல்வராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் புனித நீரை தெளித்து யாகங்கள் நடத்தியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் செயற்குழு கூட்டம் லக்னோவில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டன. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தேசிய தலைவரும் […]

Read More →