Latest
Asaram Bapu’s close aide Niraj Kumar arrested after evading cops .

சாட்சியை கொன்ற வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் உதவியாளர் கைது சாமியார் ஆசாராம் பாபு மீதான கற்பழிப்பு வழக்கின் முக்கிய சாட்சியை கொலை செய்த வழக்கில் சாமியாரின் நெருங்கிய உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியை பலாத்காரம் செய்ததாக சாமியார் ஆசாராம் பாபு கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக அவரது ஆசிரம சமையல்காரரும் நெருங்கிய உதவியாளருமான அகில் குப்தா (35) சேர்க்கப்பட்டிருந்தார். இவர் ஆசாராம் பாபுவுக்கு […]
Read More →