Latest
Provide protection to Bangalore Tamilians: Says Bangalore Tamil Sangam

காவிரி பிரச்சினையால் போராட்டம்: தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க பெங்களூரு தமிழ்ச்சங்கம் வேண்டுகோள் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 9-ந்தேதி மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீஸ் மந்திரி பரமேஸ்வரை பெங்களூரு தமிழ்ச்சங்க தலைவர் கோ.தாமோதரன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம் மற்றும் நிர்வாகிகள் நேற்று சந்தித்து கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும் மழை […]
Read More →