Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
நீச்சல் உடையில் இருந்த சுவீடனின் பெண் போலீஸ் திருடனை மடக்கிப் பிடித்தார். சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோலை சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி மிகேலா கெல்னர். இவர் அங்குள்ள கடற்கரை பூங்காவில் தனது தோழிகளுடன் நீச்சல் உடையில் சூரிய குளியலில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத நபர் பத்திரிகை மற்றும் புத்தகங்கள் விற்றுக் கொண்டு வந்தான். அவன் போலீஸ் அதிகாரி மிகேலா கெல்னர் மற்றும் அவரது தோழிகளிடமும் பத்திரிகை வேண்டுமா என கேட்டார். அவர்கள் வேண்டாம் என […]
Read More →