Latest
Bride groom stops marriage as Bride criticizes Modi.

மோடியை மணமகள் விமர்சித்ததால் திருமணத்தை நிறுத்தினார் மணமகன். உ.பியில் சம்பவம். உத்தரபிரதேசம் மாநிலத்தில் வியாபாரி ஒருவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண், மத்திய அரசு பணியில் உள்ளார். அவர்களது திருமணம் கான்பூரில் உள்ள ஒரு கோவிலில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு மணமகன் குடும்பத்தினரும், மணமகள் குடும்பத்தினரும் கோவில் அருகில் உள்ள மண்டபத்தில் தங்கியிருந்தனர். அப்போது மணமகனும், மணமகளும் திருமண ஏற்பாடுகள் குறித்து பேசினார்கள். திருமணத்துக்கான செலவுகள் பற்றி […]
Read More →