Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
sதேர்தல் பிரச்சாரம் சனிக்கிழமையுடன் முடிகிறது. தலைவர்களின் கடைசிக் கட்ட முயற்சிகள். தமிழக சட்டசபைக்கு வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த மே 2-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 234 தொகுதிகளிலும் 3,776 பேர் போட்டியிடுகிறார்கள். தமிழக அரசியல் களத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு 6 முனை போட்டி நிலவுகிறது. அனைத்து […]
Read More →