Loading...
You are here:  Home  >  'Cauvery issue'
Latest

Why TN Govt did not take steps to save water?

By   /  August 10, 2017  /  Daily News, Featured News, Indian Politics, Karnataka Politics, Politics, Tamil News  /  Comments Off on Why TN Govt did not take steps to save water?

தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி     காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்து உள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. கர்நாடகம் மற்றும் கேரள […]

Read More →
Latest

Why not the Tamil Nadu government builds new dams? – Questions Supreme Court.

By   /  August 3, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Why not the Tamil Nadu government builds new dams? – Questions Supreme Court.

தமிழக அரசு புதிய அணைகளை ஏன் கட்டக் கூடாது? – காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி     காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பபை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை கடந்த மாதம் 11-ம் தேதி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் […]

Read More →
Latest

All party meeting to discuss river water issues on August 5: Karnataka CM

By   /  July 30, 2017  /  Daily News, Featured News, Karnataka Politics, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on All party meeting to discuss river water issues on August 5: Karnataka CM

காவிரி நீர் பிரச்சினை: வருகிற 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – சித்தராமையா அறிவிப்பு     மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை வந்தடைந்த அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தற்போது அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் நாம் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய […]

Read More →
Latest

Hearing in cauvery water dispute to continue in supreme-court only.

By   /  July 13, 2017  /  Daily News, Featured News, Indian Politics, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Hearing in cauvery water dispute to continue in supreme-court only.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டிலேயே நடைபெறும். நடுவர் மன்றத்துக்கு அனுப்ப முடியாது – உச்சநீதி மன்றம் கண்டிப்பு. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளன.   இந்த மேல்முறையீட்டு மனுக்களின் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் தொடங்கியது. கர்நாடக அரசின் சார்பில் […]

Read More →
Latest

Stalin convenes All party meet on Cauvery issue, asks political parties not to show grudge on DMK, requests to act on issues…

By   /  October 25, 2016  /  Community News, Featured News, Kannada Community News, Tamil Community News, Tamil News  /  Comments Off on Stalin convenes All party meet on Cauvery issue, asks political parties not to show grudge on DMK, requests to act on issues…

‘திமுக மீது வன்மம் காட்டாதீர்கள்; மக்கள் நலனுக்காக ஒன்று படுங்கள்’. எதிர்க்கட்சிகளுக்கும் மீடியாக்களுக்கும் ஸ்டாலின் வேண்டுகோள். அனைத்து கட்சி கூட்டத் தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- “தமிழ்நாட்டிற்குரிய நீர்ப்பங்கீட்டினை முறையாகவும் சட்டப்படியும் செய்வதற்கு கர்நாடக அரசு தவறிவிட்ட காரணத்தினால், கடந்த ஐந்தாண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் குறுவை விவசாயம் பொய்த்துப் போய் விட்டது. இந்த ஆண்டு சம்பாவும் கேள்விக்குறியாகி விட்டது. முப்போகம் என்பது ஒரு போகம் மட்டும்தான் என்று சுருங்கி, தற்போது அந்த ஒரு போகத்திற்கும் ஊறு விளைந்து சூனியமாகி […]

Read More →
Latest

‘No power to Karnataka’ – 500 Farmers siege NLC office, arrested.

By   /  October 20, 2016  /  Featured News, Karnataka Politics, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on ‘No power to Karnataka’ – 500 Farmers siege NLC office, arrested.

கர்நாடகத்திற்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்துக – என்எல்சி அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற விவசாயிகள் கைது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் பங்கீடு ஒழுங்குமுறை ஆணையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். கர்நாடகாவுக்கு நெய்வேலியில் இருந்து 1 யூனிட் மின்சாரம் கூட வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் […]

Read More →
Latest

SC adjourns Cauvery case verdict : orders Karnataka to release 2000ft TMC till the final verdict.

By   /  October 19, 2016  /  Featured News, Indian Politics, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on SC adjourns Cauvery case verdict : orders Karnataka to release 2000ft TMC till the final verdict.

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம். இறுதித் தீர்ப்பு வரும்வரை தினசரி 2000 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடச் சொல்லி உத்தரவு. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர்மன்றம் அளித்த இறுதி தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. […]

Read More →
Latest

Cauvery row- condemning central Govt. Stalin & other leaders arrested.

By   /  October 17, 2016  /  Featured News, Indian Politics, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Cauvery row- condemning central Govt. Stalin & other leaders arrested.

மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியல் ; ஸ்டாலின் கைது. தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகா மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கிடையே காவிரி நதிநீர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு […]

Read More →
Latest

Cauvery row – Rail roko in Tamil Nadu: Main opposition parties support the move.

By   /  October 16, 2016  /  Community News, Featured News, Karnataka Politics, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Cauvery row – Rail roko in Tamil Nadu: Main opposition parties support the move.

காவிரி போராட்டத்தை ஆதரித்து ரயில் மறியல்; எதிர்க்கட்சிகள் ஆதரவு. 2 நாள் நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்துக்கு அனைத்து கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து இரு தினங்கள் நடைபெறும் ரெயில் மறியலில் பங்கேற்க தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள், மாவட்ட காங்கிரஸ் […]

Read More →
Latest

Central expert group members feel that Karnataka doesn’t have enough water in dams.

By   /  October 13, 2016  /  Community News, Featured News, Indian Politics, Kannada Community News, Politics, Tamil News  /  Comments Off on Central expert group members feel that Karnataka doesn’t have enough water in dams.

கர்நாடக அணைகளிலும் போதுமான தண்ணீர் இல்லை- நிபுணர் குழு கருதுவதாக தகவல். காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணை நடந்த போது தமிழ்நாடு, கர்நாடகா அணைகளில் தண்ணீர் இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை தருமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் மத்திய நீர்வள அமைச்சக செயலாளர் ஜா தலைமையில் நிபுணர் குழு […]

Read More →