Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
இஸ்ரோ நிறுவன முன்னாள் தலைவர் மாதவன் நாயர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வர்த்தக பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன், தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியாவுக்கு விதிகளை மீறி குறைந்த விலையில் எஸ்-பாண்ட் அலைவரிசைகளை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்த நடைமுறையில் சட்ட விதிமுறைகள் மீறியதாகவும், இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகவும் எனவே இதில் மாதவன் நாயர் உள்பட 4 விஞ்ஞானிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என […]
Read More →