Loading...
You are here:  Home  >  'Chennai High Court'
Latest

Why there is no official statement about CM’s health? Chennai High Court asks TN Govt.

By   /  October 4, 2016  /  Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Why there is no official statement about CM’s health? Chennai High Court asks TN Govt.

ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து மக்களுக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை? தமிழக அரசுக்கு ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி. சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி நேற்று ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்தார். அவர் கூறி இருப்பதாவது:- கடந்த 22-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நலம் குறித்து அடிக்கடி வதந்திகள் கிளப்பப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் வெளியூர் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜெயலலிதாவின் உடல் […]

Read More →
Latest

Chennai High Court cancels local body polls in Tamil Nadu.

By   /  October 4, 2016  /  Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Chennai High Court cancels local body polls in Tamil Nadu.

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்கள் ரத்து – திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு. தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு வரும் 17 மற்றும் 19-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த உள்ளாட்சி தேர்தல்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ். பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். […]

Read More →
Latest

Agriculture lands should not be registered as Residential plots – Says High court.

By   /  September 9, 2016  /  Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Agriculture lands should not be registered as Residential plots – Says High court.

விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றக்கூடாது –சென்னை உயர்நீதி மன்றம். விளை நிலங்களை வீட்டு மனைப்பட்டாக்களாக மாற்றுவதை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதை தடுக்க விரைவான நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கீகாரம் பெறாத வீட்டு […]

Read More →
Latest

At Chennai High Court: Lawyer stabbed by own son with machete

By   /  July 12, 2016  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on At Chennai High Court: Lawyer stabbed by own son with machete

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் அறையில், வழக்கறிஞர் மணிமாறன் என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டார். மணிமாறன் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக அவரது மகன் ராஜேஷ் அவரை வெட்டியதாக கூறப்படுகிறது. வழக்கறிஞர் மணிமாறனின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மதிய வேளையில் வழக்கறிஞர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த […]

Read More →