Latest
Now, Congress hits NDA with Rs: 45000 crore ‘spectrum scam’

மோடி ஆட்சியில் தொலைத்தொடர்பு துறையில் ரூ.45 ஆயிரம் கோடி ஊழல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்கள் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, சக்திசிங் கோகில், ஆர்.பி.என்.சிங் ஆகியோர் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ், ஐடியா, டாடா, ஏர்செல் ஆகிய 6 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டுவரையிலான கணக்குகளை மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ஆய்வு செய்தார். தணிக்கையின் முடிவில், அவர் இந்த ஆண்டு தாக்கல் […]
Read More →