To equal Lionel Messi’s record, Cristiano Ronaldo wins fifth Ballon d’or

தங்கப்பந்து விருது: 5-வது முறையாக வென்று மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார் ரொனால்டோ சிறப்பாக விளையாடும் கால்பந்து வீரருக்கு, பிரான்ஸ் கால்பந்து மேகசின் சார்பில் ஆண்டுதோறும் பிபா தங்கப்பந்து என்றழைக்கப்படும் ‘பலோன் டி’ஆர்’ விருது வழங்கப்படும். இந்த விருதுக்கான வீரர் பத்திரிகையாளர்கள் குழுவால் தேர்வு செய்யப்படுவர். இந்த ஆண்டிற்கான 30 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் உட்பட 30 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர், இடம்பிடித்துள்ளனர். மெஸ்சி ஐந்து முறை இந்த […]
Read More →The Best FIFA award winner is Cristiano Ronaldo for the 5th time.

5-வது முறையாக பிபா விருதை வென்றார் ரொனால்டோ 5-வது முறையாக பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார். 2017-ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர், வீராங் கனைக்கான பிபா விருது வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில் சிறந்த வீரராக ரியல் மாட்ரிட் நட்சத்திரமும், போர்ச்சுக்கல் வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார். லயோனல் மெஸ்ஸி, நெய்மர் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி இந்த விருதை ரொனால்டோ தட்டிச் சென்றார். பிபாவின் […]
Read More →Sergio Ramos on Cristiano Ronaldo: The best player

ஐரோப்பிய கால்பந்து சங்கத்தின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார் ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்து சங்கம் சார்பில் ஆண்டுதோறும் கிளப் அணிகளில் விளையாடுவதில் யார் சிறந்த வீரர் என்பதை தேர்வு செய்து அவருக்கு சிறந்த வீரர் விருது வழங்கப்படும். 2016-17-ம் ஆண்டுக்கான விருது போட்டியில் ரியல் மாட்ரிட் அணியில் விளையாடும் ரொனால்டோ (போர்ச்சுக்கல்), பார்சிலோனாவின் மெஸ்சி (அர்ஜென்டினா), யுவான்டஸ் அணியின் கோல்கீப்பர் பஃப்போன் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று இரவு சிறந்த வீரருக்கான விருது அறிவிக்கப்பட்டது. […]
Read More →The cost of renting Cristiano Ronaldo: £920,000 for four hours…

நான்கரை மணி நேரத்திற்கு ரூ.7.65 கோடி வாடகை வாங்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருபவர் போர்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் அவர் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார். மேலும், விளம்பரங்கள் மூலமாகவும் கோடிக்கணக்கில் அள்ளுகிறார். இதனால் எப்போதும் பிசியாகவே உள்ளார். உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து வீரராக திகழும் இவர், ஸ்பான்சர்ஷிப் தொடர்பாக நான்கரை மணி நேரம் செலவழிப்பதற்கு சுமார் […]
Read More →Cristiano Ronaldo wins Ballon d’or for the 4th time.

4-வது முறை பாலன் டி ஓர் விருது வென்று ரொனால்டோ அசத்தல் போர்ச்சுக்கலை சேர்ந்த பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2016-ம் ஆண்டுக்கான பாலன் டி ஓர் விருதினை வென்றுள்ளார். பிரான்ஸ் கால்பந்து ஒருங்கிணைப்பாளர்கள் பாரிஸ் நகரில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இந்த ஆண்டில் ரியல் மேட்ரிட் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 31-வயதான ரொனால்டோ ரியல் மேட்ரிட் அணியுடன் சேர்ந்து சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும், போர்ச்சுகல் […]
Read More →Real Madrid star Cristiano Ronaldo wins UEFA Best Player in Europe award

சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு போர்ச்சுக்கலை சேர்ந்த பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2016-ம் ஆண்டுக்கான சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரருக்கான விருதை வென்றுள்ளார். ஐரோப் பிய கால்பந்து சம்மேளன மான யூஇஎப்ஏ நடப்பு ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதை அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பத்திரிகையாளர்களிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விருதுக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கராத் பாலே, அன்டோனி […]
Read More →