Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் கொல்லப்படுவதற்கு முன் தேசிய கொடி ஏற்றி வீர உரை ஆற்றிய அதிகாரி காஷ்மீரில் சுதந்திர தினத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் கொல்லப்படுவதற்கு முன் மத்திய ஆயுதப்படை உயர் அதிகாரி தேசியக்கொடி ஏற்றி, வீர உரை ஆற்றி உள்ளார். அவரைப்பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டின் சுதந்திர தினம் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்தபோது, காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் நவ்ஹட்டா சவுக், கோஜ்வாரா சவுக், பேட்டா காலி, கானியர் சவுக் ஆகிய […]
Read More →