Verdict out! Gurmeet Ram Rahim sentenced to 10 years in jail

கற்பழிப்பு வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம்-க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பு அரியானா மாநிலத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம்சிங். இவர் தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்டு வட மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறார். இவருக்கு இந்தியாவிலும், பல்வேறு நாடுகளிலும் சுமார் 6 கோடி ஆதரவாளர்கள் உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, […]
Read More →Dera verdict today: Delhi is on high alert

சாமியார் குர்மீத் ராம் ரகீமிற்கு தண்டனை விவரம்; டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு. சர்ச்சை சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்குக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து, அரியானாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இளம் பெண்களை கற்பழித்த வழக்கில் அரியானாவை சேர்ந்த சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என சி.பி.ஐ. கோர்ட் கடந்த 25-ம் தேதி தீர்ப்பளித்தது. அவருக்கான சிறை தண்டனை […]
Read More →