TTV Dinakaran meets Sasikala in Bengaluru jail

பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி தினகரன் சந்திப்பு. சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கணவர் நடராஜனை பார்க்க கடந்த மாதம் சசிகலா 5 நாட்கள் பரோலில் சென்னை வந்து விட்டு மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார். அதன்பிறகு அவரை உறவினர்கள் யாரும் சந்திக்கவில்லை. இந்நிலையில், இன்று பிற்பகல் சிறைக்கு சென்று சசிகலாவை தினகரன் சந்தித்தார். அவருடன் […]
Read More →Dhinakaran to meet Sasikala in prison on 20th.

பெங்களூரு சிறையில் சசிகலாவை 20-ந் தேதி டி.டி.வி.தினகரன் சந்திக்கிறார் தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்தனர். இதில் ஜக்கையன் எம்.எல்.ஏ. அந்த அணியில் இருந்து பிரிந்து எடப்பாடி பழனிசாமி அணியில் சேர்ந்துவிட்டார். மீதமுள்ள 18 எம்.எல்.ஏ.க்களை டி.டி.வி.தினகரன் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால் நகரில் உள்ள ‘பெண்டிங் பான்’ எனும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளார். இந்த நிலையில் […]
Read More →