Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
திண்டுக்கல் ஐ.லியோனிக்கு பாமக மீண்டும் கொலைமிரட்டல்! திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி இன்று காலையில் பழனியில் வாகை சந்திரசேகரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார். பின்னர் மதியம் 2 மணியளவில் லியோனியின் செல்போனுக்கு பாமக தரப்பில் இருந்து 500க்கும் மேற்பட்ட கொலைமிரட்டல்கள் வந்துள்ளன. அதிர்ந்துபோன லியோனி, திண்டுக்கல் டிஎஸ்பியிடம் புகார் கொடுத்தார். பின்னர் நமது செய்தியாளரிடம் பேசிய லியோனி, ‘’காடுவெட்டி குருவின் பிறந்தநாள் வரப்போவதாகவும், அவரை நான் பட்டிமன்றங்களில் தவறாக பேசிவிட்டதாகவும் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு […]
Read More →