Loading...
You are here:  Home  >  'Director Bharathiraja'
Latest

Did May 17 Movement leader Thirumuguran commit murder or dacoity?  Asks Bharathiraja

By   /  May 31, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Did May 17 Movement leader Thirumuguran commit murder or dacoity?  Asks Bharathiraja

திருமுருகன் காந்திக்காக தமிழர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்: பாரதிராஜா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை விடுதலை செய்யாவிட்டால் தமிழர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 21-ம் தேதி மெரினாவில் தடையை மீறி நினைவேந்தல் கூட்டம் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகிய 4 பெர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்நிலையில் தமிழ்த் திரைப்பட கலைஞர்கள் […]

Read More →
Latest

Tamilian should be given top post: Bharathiraja

By   /  May 23, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Kollywood (Tamil), Tamil Community News, Tamil News  /  Comments Off on Tamilian should be given top post: Bharathiraja

தலைமைப் பொறுப்பு தமிழனுக்கே வேண்டும்: பாரதிராஜா பேச்சு யார் வேண்டுமானாலும் விருந்தாளியாக வீட்டுக்கு வாருங்கள். சாப்பிட்டு, திண்ணையில் படுத்து உறங்குங்கள். எங்களுடைய படுக்கையில் பங்கு கேட்காதீர்கள். தலைமைப் பொறுப்பு என்பது மட்டும், இந்த மண்ணின் மைந்தனுக்கு வேண்டும் என்பதை அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா பேசினார். இயக்குநர் பேரரசு எழுதிய ‘என்னை பிரம்மிக்க வைத்த பிரபலங்கள்’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், விக்ரமன், […]

Read More →
Latest

Bharathiraja’s film on demonetisation woes starts rolling

By   /  March 12, 2017  /  Daily News, Deccan Abroad, Featured News, Tamil Community News, Tamil News  /  Comments Off on Bharathiraja’s film on demonetisation woes starts rolling

பண மதிப்பு நீக்க கதையை இயக்கி வரும் பாரதிராஜா பண மதிப்பு நீக்க அறிவிப்பு அன்று நடத்த சம்பவங்களை முன்வைத்து படமொன்றை இயக்கி வருகிறார் பாரதிராஜா. ‘குற்றப்பரம்பரை’ கதையை படமாக்கப் போகிறேன் என்று படப்பூஜை போட்டார் இயக்குநர் பாரதிராஜா. ஆனால் அப்படம் தொடங்கப்படவில்லை. மேலும், ‘ஓம்’ என்ற கதையை முழுக்க வெளிநாட்டில் படமாக்கவுள்ளதாகவும் அறிவித்தார். அப்படமும் தொடங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் தற்போது விதார்த் நடிப்பில் புதிய படமொன்றை துவக்கியுள்ளார் பாரதிராஜா. புதுக்கோட்டையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. […]

Read More →
Latest

Has ever a bull been killed during jallikattu, asks Director Bharathiraja

By   /  January 16, 2017  /  Community News, Featured News, Tamil Community News, Tamil News  /  Comments Off on Has ever a bull been killed during jallikattu, asks Director Bharathiraja

ஜல்லிக்கட்டு போட்டிகளில் இதுவரை ஒரேயொரு காளையாவது இறந்திருக்கிறது என்று சொல்லமுடியுமா? டைரக்டர் பாரதிராஜா கேள்வி. இயக்குநர் கெளதமனை தாக்கிய காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தும், மேலும் பீட்டா அமைப்பை இந்தியாவிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இயக்குநர் பாரதிராஜா காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: “என் இனிய தமிழ் மக்களே..! என் இனிய என்பதற்குப் பதிலாக ரோசமுள்ள, வீரமுள்ள, மானமுள்ள தமிழ் மக்களே..! என்று கூறத் தவறிவிட்டேனோ என்று கூடத் தோன்றுகிறது. எல்லா […]

Read More →