Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
கறுப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்தில் கலந்துகொண்ட திமுக உறுப்பினர்கள். சட்டசபையில் நேற்று அ.தி.மு.க. உறுப்பினர் முத்தையா பேசும் போது, ‘‘வயல்காட்டு பொம்மை கள் 89. அதற்கு கொக்கு, குருவிகள் வேண்டுமா னால் பயப்படும். ஆனால் சிங்கம் பயப்படாது’’ என்று தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப் பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்கவும் வலியுறுத்தினர். முதல்-அமைச்சர் ஜெய லலிதா பேசுகையில், வயக் […]
Read More →