Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை திமுக கடுமையாக எதிர்க்கிறது – கனிமொழி அறிவிப்பு. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை கண்டித்து சமத்துவ கல்விக்கான கூட்டமைப்பு சார்பில் பாளையங்கோட்டையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு கனிமொழி எம்.பி. பேசியதாவது:- சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக புதிய கல்வி கொள்கை அமைந்துள்ளது. இட ஒதுக்கீடு வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கூறியது ஏன் என்று இப்போது தான் தெரிகிறது. கல்வியில் மாநில அரசின் உரிமையில் […]
Read More →