Latest
Does Vijay refuse to act in Sunder.C’s mega budget movie?

சுந்தர்.சி-யின் மெகா பட்ஜெட் படத்தை ஒதுக்கினாரா விஜய்? சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவிருக்கும் மெகா பட்ஜெட் படத்தை வேண்டாம் என்று விஜய் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘அரண்மனை 2’ படத்தைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100வது படத்தை இயக்க இருக்கிறார் சுந்தர்.சி. இப்படத்தின் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு சாபுசிரில் கலை இயக்குநராக பணியாற்ற இருக்கிறார். இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை கமலக் கண்ணன் மேற்கொள்ள இருக்கிறார். இந்தியளவில் படத்தின் தயாரிப்பு […]
Read More →