Loading...
You are here:  Home  >  'Dr. Ramadass'
Latest

PMK to start agitation for Gas cylinder atrocities in Chennai – says Dr. Ramadoss.

By   /  December 13, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on PMK to start agitation for Gas cylinder atrocities in Chennai – says Dr. Ramadoss.

சென்னையில் 18-ந் தேதி பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்: ராமதாஸ் அறிவிப்பு     பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகிக்க கூடுதல் கட்டணம் கேட்டு கியாஸ் சிலிண்டர் முகமைகளின் பணியாளர்கள் கொடுக்கும் தொல்லை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. மானிய விலையிலான கியாஸ் சிலிண்டர்களை இல்லங்களுக்கு கொண்டு சென்று வினியோகிக்க, அதிகபட்ச விற்பனை விலையுடன் ரூ.50 முதல் ரூ.70 வரை கூடுதலாக வழங்க வேண்டும் […]

Read More →
Latest

Disaster soon for the group – Dr. Ramadoss on the Two leaves symbol decision.

By   /  November 24, 2017  /  Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Disaster soon for the group – Dr. Ramadoss on the Two leaves symbol decision.

‘அழிவு விரைவுபடும்’- இரட்டை இலை தீர்ப்பு குறித்து ராமதாஸ் கருத்து இரட்டை இலை சின்னம் முதல்வர் அணிக்கு வழங்கப்பட்டதை அடுத்து, ‘இனி ஆட்டம் அதிகரிக்கும், அழிவும் விரைவுபடும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து அதிமுக இரு அணிகளாகப் பிரிந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு இரு தரப்பும் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம், சின்னத்தை முடக்கியது. சின்னம் முடக்கப்பட்ட பிறகு சசிகலா, தினகரனுக்கு […]

Read More →
Latest

Tamil Nadu government cheats by launching the NEET training centers for advertisements: Ramadoss condemns.

By   /  November 14, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Tamil Nadu government cheats by launching the NEET training centers for advertisements: Ramadoss condemns.

விளம்பரத்துக்கு நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கி தமிழக அரசு ஏமாற்றுகிறது: ராமதாஸ் கண்டனம்.   விளம்பரத்திற்கு நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கி தமிழக மக்களையும், மாணவர்களையும் தமிழக அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட், ஐஐடி தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிப்பதற்கான மையங்கள் இன்று தொடங்கப்படவுள்ளன. நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை மதிக்காமல் மத்திய […]

Read More →
Latest

Removal of Tamil from B.ed study is the process of raising Tamil? – Ramadoss condemns

By   /  October 30, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Removal of Tamil from B.ed study is the process of raising Tamil? – Ramadoss condemns

பி.எட் படிப்பிலிருந்து தமிழை நீக்கியது தான் தமிழை வளர்க்கும் செயலா?- ராமதாஸ் கண்டனம்       தமிழக அரசு, தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த விஷயங்களில் தமிழை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. உலக அளவில் தமிழை வளர்ப்பதற்காக […]

Read More →
Latest

We should build a ‘no cut out ‘culture in Tamil Nadu- Says Dr. Ramadoss.

By   /  October 25, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on We should build a ‘no cut out ‘culture in Tamil Nadu- Says Dr. Ramadoss.

கட்-அவுட் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்: ராமதாஸ்     உயர் நீதிமன்றத்தின் கட்-அவுட், பேனர் தடையை ஆட்சியாளர்கள் உறுதியாக செயல்படுத்தி கட்-அவுட் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட், பேனர் வைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. பொருளாதாரம் மற்றும் நேர இழப்பு மட்டுமின்றி பண்பாட்டு சீரழிவுக்கும் வழிவகுக்கும் இக்கலாச்சாரத்திற்கு முடிவு கட்டக்கூடிய […]

Read More →
Latest

Edappadi Palaniasamy does not need Z plus protection: Ramadoss

By   /  October 16, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Edappadi Palaniasamy does not need Z plus protection: Ramadoss

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தேவையில்லை: ராமதாஸ் அறிக்கை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவருக்கு இசட் பிளஸ் எனப்படும் கருப்புப்பூனைப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எடப்பாடிக்கு இசட் பிளஸ் காவல் தேவை என்பது நல்ல நகைச்சுவை என்பதைத் தவிர வேறெதுவுமில்லை. இசட் பிளஸ் பாதுகாப்பு […]

Read More →
Latest

Threatening owners to send vehicles for MGR festival? Dr. Ramadoss condemns

By   /  September 30, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Threatening owners to send vehicles for MGR festival? Dr. Ramadoss condemns

எம்ஜிஆர் விழாவுக்காக பள்ளி, கல்லூரிகளின் வாகனங்களைக் கேட்டு மிரட்டுவதா? ராமதாஸ் கண்டனம் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவுக்காக முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் ஆட்சியாளர்களாலும், ஆளுங்கட்சியினராலும் கட்டவிழ்த்து விடப்படும் அத்துமீறல்களும், மிரட்டல்களும் இது திருந்தாத அரசு என்பது உறுதி செய்கின்றன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை கடும் கண்டனம் தெரிவித்தாலும் கூட தமிழகத்தில் நடைபெறும் பினாமி அரசு திருந்தாது […]

Read More →
Latest

Jayalalitha’s suspected death – Why EPS & OPS keeps mum?- Asks Dr. Ramadoss.

By   /  September 29, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Jayalalitha’s suspected death – Why EPS & OPS keeps mum?- Asks Dr. Ramadoss.

ஜெயலலிதா மரண மர்மம்; முதல்வர், துணை முதல்வர் மவுனம் ஏன்?- ராமதாஸ்       முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட்டால் தான் அதிமுக எடப்பாடி அணியில் இணைய முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதித்தார். அப்படிப்பட்டவர் இப்போது அமைதியாக இருப்பதன் நோக்கம் என்ன? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் […]

Read More →
Latest

Governor has an important role in changing Tamil Nadu’s political mockery: Ramadoss

By   /  September 14, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Governor has an important role in changing Tamil Nadu’s political mockery: Ramadoss

தமிழக அரசியல் கேலிக்கூத்தாக மாறியதில் ஆளுநருக்கு முக்கியப் பங்கு உண்டு: ராமதாஸ்       தமிழக அரசியல் கேலிக்கூத்தாக மாறியதில் ஆளுநருக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த கேலிக்கூத்து அரசியலுக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்திய அரசியலில் மிக முக்கியத் திருப்பங்களுக்கு வித்திட்ட தமிழகத்தில் இன்று அரசியல் படும்பாடு தமிழக மக்களை தலைகுனிய வைத்திருக்கிறது. இத்தகைய கொடுமைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி […]

Read More →
Latest

Modi should apologize to the people: Ramadoss.

By   /  September 1, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Modi should apologize to the people: Ramadoss.

மக்களிடம் பிரதமர் நரேந்திரமோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்     பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசால் மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சியாக அறிவிக்கப்பட்ட ரூ.1000, ரூ.500 தாள்கள் மதிப்பு இழப்பு நடவடிக்கையால் எந்த பயனும் ஏற்படவில்லை. பணமதிப்பு இழக்கப்பட்ட தொகையில் 99 சதவீதம் தொகை தங்களிடம் திரும்பிவந்து விட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. புழக்கத்தில் இருந்த தொகையில் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி மட்டுமே திரும்பி வரவில்லை. அதில் […]

Read More →