Latest
Drug chocolates sold in Jaya Constituency: Vijayakanth condemns

ஜெயலலிதா தொகுதியில் போதை சாக்லேட் விற்பனை: விஜயகாந்த் R.K.நகர் மற்றும் பல பகுதிகளில் போதை சாக்லேட் விற்பனை செய்யப்பட்டதை அறிந்தபோது மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்ததாகவும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடவேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் சில தினங்களுக்கு முன்பு உலக சாக்லேட் தினம் கொண்டாடிய நிலையில், முதலமைச்சர் தொகுதியான R.K.நகர் மற்றும் பல பகுதிகளில் போதை சாக்லேட் விற்பனை […]
Read More →