Loading...
You are here:  Home  >  'Durai Murugan'
Latest

OPS and EPS have to answer for Rs 5,000 crore: Duraimurugan

By   /  November 14, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on OPS and EPS have to answer for Rs 5,000 crore: Duraimurugan

ஓபிஎஸ்-ம், இபிஎஸ்-ம் ரூ.5,000 கோடிக்கு பதில் சொல்லும் நேரம் வரும்: துரைமுருகன்.     தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில் ஏதோ கனவு பலிக்காது, கானல் நீர் ஆகும் என்றெல்லாம் எங்களுடைய செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை பார்த்து விமர்சித்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எந்தவொரு ஆக்கப்பூர்வமான திட்டங்களை நிறைவேற்றவும் நிர்வாகத் திறமையில்லாத இந்த இரட்டையர்கள் பொதுப்பணித்துறைக்கு பொறுப்பேற்று இருந்த காலம் […]

Read More →
Latest

Dams could not be built because the Govt changed: Dhurai Murugan

By   /  October 16, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Dams could not be built because the Govt changed: Dhurai Murugan

ஆட்சி மாறியதால் பாலாற்றில் அணைகள் கட்ட முடியவில்லை: துரைமுருகன் வேலூரில் பாலாற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டார். இதே போன்று காட்பாடி தொகுதிக்குட்பட்ட கவசம்பட்டு, கழிஞ்சூர் ஏரிகளையும் பார்வையிட்டார். பின்னர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பாலாறு பாலம் உடையும் நிலையில் உள்ளது இதை பராமரிக்க டெண்டர் எடுத்தவர்கள் அதை சரியாக பராமரிக்கவில்லை. அதிகாரிகள் கேட்டால் அவர்களும் தகவல் தெரிவிக்கவில்லை. இது அதிகாரிகளின் மெத்தன போக்கை காட்டுகிறது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் […]

Read More →
Latest

DMK leaders meet TN Governor asking for trust vote. Stalin avoids him.

By   /  August 28, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on DMK leaders meet TN Governor asking for trust vote. Stalin avoids him.

மைனாரிட்டி எடப்பாடி அரசை ஆட்சியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது – ஆளுநரை சந்தித்தப்பின் துரைமுருகன் பேட்டி     சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் துரைமுருகன் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் வித்யாசகர் ராவை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, கனிமொழி, எஸ்.ஆர்.பாரதி ஆகிய எம்.பி.க்கள், திமுக கொறடா சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், ராஜேந்திரன் ஆகியோரும் உடன் சென்றனர். காங்கிரஸ் கொறடா விஜயதரணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அபுபக்கர் ஆகியோர் திமுகவினருடன் ஆளுநர் மாளிகை […]

Read More →
Latest

Until yesterday OPS was part of the AIADMK government and responsible for all  its wrong doings. Now, he wants to settle down scores with the govt : Duraimurugan

By   /  August 6, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Until yesterday OPS was part of the AIADMK government and responsible for all  its wrong doings. Now, he wants to settle down scores with the govt : Duraimurugan

நேற்று வரை அதிமுக அரசில் இருந்து அத்தனைத் தவறுகளுக்கும் துணைபோன  ஓபிஎஸ் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக்குரியது: துரைமுருகன்     அதிமுக அரசில் நேற்று வரை இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று குடிநீருக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக்குரியது என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து ஒரு சிறு குழுவை வைத்துக் கொண்டு, ”அதிமுக கட்சியும் எனதே! அடுத்த முதல்வர் பதவியும் எனதே!” என்று […]

Read More →
Latest

Stop being the spokes persons of AIADMK- Durai Murugan tells Ramadoss & Anbumani.

By   /  August 2, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Stop being the spokes persons of AIADMK- Durai Murugan tells Ramadoss & Anbumani.

அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர்களாக இருப்பதை நிறுத்துங்கள்: ராமதாசுக்கு துரைமுருகன் வேண்டுகோள் தி.மு.க. முதன்மை செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் அமைக்க அரசு ஆணை வெளியிட்டது தற்போது முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை பா.ம.க. நிறுவனர் ராமதாசும், அவரது பிள்ளை அன்புமணி ராமதாசும் தி.மு.க.வின் மீது […]

Read More →
Latest

Durai Murugan doubts AIADMK govt cannot survive till Presidential election.

By   /  May 24, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Durai Murugan doubts AIADMK govt cannot survive till Presidential election.

ஜனாதிபதி தேர்தல் வரை அ.தி.மு.க. ஆட்சியில் நீடிப்பது சந்தேகம் தான்: துரைமுருகன் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்தும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் மதுரையில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய முதன்மை செயலாளருமான துரைமுருகன், செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளிடம் கலந்துரையாடினர். பின்னர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க.வை விமர்சிக்கும் செல்லூர் […]

Read More →
Latest

Will you criticize Karunanidhi on the government website? Duraimurugan asks Edappadi Palaniswamy.

By   /  May 5, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Will you criticize Karunanidhi on the government website? Duraimurugan asks Edappadi Palaniswamy.

அரசு இணையதளத்தில் கருணாநிதியை விமர்சிப்பதா?: முதல்வர் பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்     தி.மு.க. முதன்மைச் செயலாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மறைந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் அரசு இணைய தளத்தைப் பயன்படுத்தி தலைவர் கருணாநிதி மீது அவதூறு பரப்பியிருக்கும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை குறிப்பாக நூற்றாண்டு விழாவை அவரால் […]

Read More →
Latest

Capturing TN will be a day dream for BJP: Duraimurugan tells Tamilisai.

By   /  April 26, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Capturing TN will be a day dream for BJP: Duraimurugan tells Tamilisai.

தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற நினைப்பது பகல் கனவாக முடியும்: தமிழிசைக்கு துரைமுருகன் பதில் தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக விவசாயிகளின் 19 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இணைந்து நடத்திய முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க.வின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தி.மு.க. மீதும், மு.க.ஸ்டாலின் மீதும் கதைக்கு […]

Read More →
Latest

A major change will occur in Tamil Nadu politics very soon – Says Durai Murugan

By   /  March 6, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on A major change will occur in Tamil Nadu politics very soon – Says Durai Murugan

தமிழ்நாட்டு அரசியலில் விரைவில் மிகப்பெரிய மாற்றம் நிகழப்போகிறது – துரைமுருகன் கூறுகிறார். சென்னை மேற்கு மாவட்டம் தியாகராய நகர் கிழக்கு மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் மறைந்த பழக்கடை கி.ஜெயராமன் 33-வது நினைவு நாள் மற்றும் இளைஞர் எழுச்சி நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் தி.நகரில் நடந்தது. கிழக்கு பகுதி செயலாளர் ஜெ.கருணாநிதி தலைமை வகித்தார். சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் முன்னிலை வகித்தார். மேற்கு பகுதி செயலாளர் கே.ஏழுமலை, கோ.உதயசூரியன் வரவேற்றனர். கூட்டத்தில் […]

Read More →
Latest

Confident votes are equal to votes got through gun point.- Durai Murugan

By   /  February 22, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Confident votes are equal to votes got through gun point.- Durai Murugan

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி ; துப்பாக்கி முனையில் ஓட்டு வாங்கியதற்கு சமம்.- துரைமுருகன் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தி.மு.க.வினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. காஞ்சீபுரத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம் காந்தி சாலை பெரியார் நினைவு தூண் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. முதன்மைச் செயலாளரும் […]

Read More →