Loading...
You are here:  Home  >  'euro 2016'
Latest

It is one of the happiest moments in my life. Says Ronaldo

By   /  July 12, 2016  /  Daily News, Deccan Abroad, Featured News, Sports, Tamil News  /  Comments Off on It is one of the happiest moments in my life. Says Ronaldo

பிரான்ஸ் அணியை வீழ்த்தியது மகிழ்ச்சி: ரொனால்டோ கருத்து  போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ கருத்து தெரிவிக்கையில், ‘பிரான்ஸ் அணியை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வாழ்க்கையில்  மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் இதுவும் ஒன்றாகும். எனது நாட்டுக்காக கோப்பையை வென்று வரலாறு படைக்க வேண்டும் என்று நான் நீண்ட காலமாக சொல்லி வந்தேன். தற்போது அதனை செய்து காட்டி இருக்கிறேன். எல்லாம் எங்களுக்கு சாதகமாக அமைந்ததற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் காயம் அடைந்து விரைவில் வெளியேறினாலும், […]

Read More →
Latest

Portugal beat France 1-0 to win Euro 2016

By   /  July 11, 2016  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Sports, Tamil Community News, Tamil News, World News  /  Comments Off on Portugal beat France 1-0 to win Euro 2016

ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது போர்ச்சுகல் அணி. 15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸ் நாட்டில் நடந்து வந்தது. இதில் 24 அணிகள் பங்கேற்று விளையாடின. இந்த தொடரில் உலக சாம்பியனான ஜெர்மனி மற்றும் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணிகள் வெளியேறி அதிர்ச்சி அளித்தது. உலக கால்பந்து தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள போர்ச்சுகல் அணியும், 17-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியும் இறுதுப்போட்டிக்கு முன்னேறியது. இன்று […]

Read More →
Latest

Euro cup foot ball finals tomorrow: France to face Portugal

By   /  July 9, 2016  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Olympics, Sports, Tamil Community News, Tamil News  /  Comments Off on Euro cup foot ball finals tomorrow: France to face Portugal

யூரோ கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. பிரான்ஸ் – போர்ச்சுகல் அணிகள் மோதுகின்றன. 15-வது ஐரோப்பிய (யூரோ) கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடை பெற்று வருகிறது. கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டன. 22-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், உலக சாம்பியன் ஜெர்மனி போட்டியை நடத்தும் பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, வேல்ஸ், பெல்ஜியம், […]

Read More →
Latest

Ronaldo, Nani send Portugal into Euro 2016 finals

By   /  July 7, 2016  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Olympics, Tamil Community News, Tamil News  /  Comments Off on Ronaldo, Nani send Portugal into Euro 2016 finals

ஐரோப்பிய கோப்பை கால்பந்து: வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது போர்ச்சுகல் 15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில், லயன் நகரில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி, ஆஸ்லே வில்லியம்ஸ் தலைமையிலான வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் தீவிரமாக முயன்றும் இரு அணிகளாலும் கோல் அடிக்க இயலவில்லை. இரண்டாவது பாதியின் 50வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி […]

Read More →