Loading...
You are here:  Home  >  'EVKS ELANGOVAN'
Latest

Tamil Nadu CM doesn’t have any interest on people – EVKS Elangovan.

By   /  December 11, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Tamil Nadu CM doesn’t have any interest on people – EVKS Elangovan.

தமிழக மக்கள் மீது முதல்வருக்கு சிறிதும் அக்கறை இல்லை: இளங்கோவன் தாக்கு     ஈரோட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மிலாது நபி விழா நடந்தது. தேசிய தலைவர் காதர் மொகிதீன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். அப்போது இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:- இன்று சென்னையில் வெள்ளம், கன்னியாகுமரியில் புயல், நெல்லை, தூத்துக்குடியில் மழை வெள்ளம் மக்கள் தத்தளிப்பு, மீனவர்கள் மாயம் என்று […]

Read More →
Latest

Because of Vishal’s contest, DMK has no impact: EVKS. Elangovan

By   /  December 3, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Because of Vishal’s contest, DMK has no impact: EVKS. Elangovan

ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் போட்டியால் தி.மு.க.வுக்கு பாதிப்பு இல்லை: இளங்கோவன் பேட்டி     தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சென்னை ஆர்.கே.நகர் இடைதேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாக போட்டியிட களம் இறங்கி இருப்பது அவரது விருப்பம். நடிகர் விஷால் மட்டுமல்ல.. எந்த நடிகர்களும் தேர்தலில் போட்டியிடலாம். இது அவரவர்கள் விருப்பம். ஆனால் விஷாலால் நிச்சயமாக வெற்றி பெற முடியாது. தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் மிகவும் சுறுசுறுப்பானவர். […]

Read More →
Latest

The only good thing that Modi made in Chennai was meeting Karunanidhi: Comments EVKS Elangovan.

By   /  November 8, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on The only good thing that Modi made in Chennai was meeting Karunanidhi: Comments EVKS Elangovan.

கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தது தான் மோடி செய்த உருப்படியான காரியம்: இளங்கோவன்     பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து ஈரோடு மாவட்டம் கோபியில் இன்று தி.மு.க- காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக மாநில காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமை தாங்கினார். பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் பல வாக்குறுதிகளை அளித்தார். சொன்னபடி எந்த வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றவில்லை. மத்திய ஆட்சியில் சாதனை எதுவும் நடந்துள்ளதா? […]

Read More →
Latest

All the Ministers of Tamil Nadu should first study in school: EVKS Elangovan.

By   /  November 3, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on All the Ministers of Tamil Nadu should first study in school: EVKS Elangovan.

தமிழக அமைச்சர்கள் அனைவரும் முதலில் பள்ளியில் சேர்ந்து படித்து வர வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்.       தமிழக அமைச்சர்கள் அனைவரும் முதலில் பள்ளியில் சேர்ந்து படித்து வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”மோடி சொல்வதை யார் கேட்கிறார்களோ, அவர்களுக்கே இரட்டை இலை சின்னம் […]

Read More →
Latest

Congress almost paralyzed in Tamil Nadu – says EVKS Elangovan.

By   /  October 30, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Congress almost paralyzed in Tamil Nadu – says EVKS Elangovan.

காங்கிரஸ் கட்சி முடங்கி செயல்படாமல் கிடக்கிறது: இளங்கோவன் பேட்டி       தமிழக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோவில்பட்டிக்கு இன்று வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும், அவரது அமைச்சரவையும் துரதிர்ஷ்டவசமானது. பிரதமர் பெயர் கூட தெரியாத அமைச்சர்-அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும். தமிழகத்தின் மகாராணி போல் செயல்படும் தமிழிசை சவுந்தரராஜன் மற்றவர்களை வசைபாடுகிறார். குறிப்பாக அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த திருமாவளவன் குறித்து […]

Read More →
Latest

Tamilisai talking about Vijay’s payment: why can’t she talk about Hemamalini’s payment? Asks EVKS Elangovan.

By   /  October 20, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Tamilisai talking about Vijay’s payment: why can’t she talk about Hemamalini’s payment? Asks EVKS Elangovan.

விஜய் சம்பளம் பற்றிப் பேசும் தமிழிசை ஏன் ஹேமமாலினி சம்பளம் பற்றிப் பேசுவதில்லை? இளங்கோவன் கேள்வி.     தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவில் தற்போது பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் பறி போய் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாரதிய ஜனதா அரசு. கலைத்துறையில் குறிப்பாக சிவாஜி, எம்.ஜி.ஆர், கமல், ரஜினி, விஜய், அஜித் போன்றோர் தங்கள் படங்களில் ஆளும் கட்சியினரின் குறைகளை தமாசாக […]

Read More →
Latest

Earlier Modi who said ‘GST will apply only on my dead body’ : Now he introduce it – What Modi will tell now? Asks EVKS Elangovan.

By   /  July 9, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Earlier Modi who said ‘GST will apply only on my dead body’ : Now he introduce it – What Modi will tell now? Asks EVKS Elangovan.

தன் பிணத்தின் மீது தான் ஜி.எஸ்.டி. வரும் என்று சொன்ன மோடி இப்போது என்ன சொல்கிறார்?: இளங்கோவன் கேள்வி     தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். மோடி அரசு அறிவித்த ஜி.எஸ்.டி. வரியால் ஏராளமான பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக நெசவாளர்கள் ஜவுளி துறையினர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஜி.எஸ்.டி. வரி வருவது […]

Read More →
Latest

Keep tasmac in Police Station: It will be safer – EVKS Elangovan

By   /  May 28, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Keep tasmac in Police Station: It will be safer – EVKS Elangovan

காவல் நிலையத்தில் டாஸ்மாக் கடை வைத்தால் பாதுகாப்பாக இருக்கும்: இளங்கோவன் கிண்டல் தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கும்பகோணத்தில் என்னுடைய கொடும்பாவியை எரித்தனர். பொதுவாக கொடும்பாவி எரித்தால் சம்மந்தபட்டவர்களின் ஆயுள்காலம் நீடிக்கும் என்பார்கள் எனவே என்னுடைய கொடும்பாவி எரித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தக் கொள்கிறேன். மோடி அரசு தனிமனித சுதந்திரத்தில் தலையிடுகிறது. மாட்டு இறைச்சி இந்தியா முழுவதும் உள்ள பொதுவான ஒரு […]

Read More →
Latest

Jayalalitha’s portrait should not be opened in Assembly – Says EVKS Elangovan.

By   /  May 26, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Jayalalitha’s portrait should not be opened in Assembly – Says EVKS Elangovan.

ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது – ஈவிகேஎஸ் இளங்கோவன் எதிர்ப்பு.     ஈரோட்டில் ஈ.பி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தவறான செயல். கோர்ட்டால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவரின் படத்தை சட்ட சபையில் திறக்கலாமா? அவ்வாறு செய்யக்கூடாது. அதை தவிர்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஐ.ஜி. அலுவலகங்களில் வீரப்பன், ஆட்டோ […]

Read More →
Latest

Rajini should not enter into direct politics – advice EVKS Elangovan

By   /  May 21, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Rajini should not enter into direct politics – advice EVKS Elangovan

ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம்: ஈவிகேஎஸ் இளங்கோவன் ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் விருப்பம். அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. அரசியலுக்கு வர அவருக்கு உரிமை உள்ளது. ஆனால், ரஜினி அரசியலுக்கு வந்தால் மிகப் பெரிய மாற்றம் வருமா, வராதா என்று சொல்ல முடியவில்லை. அரசியல் அடித்தளம் […]

Read More →