Latest
For Anushka, Tamanna, Sruthi Hassan, Kajal Agarwal: Favorite places to spend leisure time

பிடித்த இடங்களை சுற்றிப்பார்த்து ஓய்வு நேரத்தை கழிப்பதாக நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, சுருதிஹாசன், காஜல் அகர்வால் ஆகியோர் கூறினார்கள். நடிகைகளுக்கு பட வேலைகள் மத்தியில் ஓய்வு கிடைப்பது அரிது. ஆனாலும் ஒரு படத்தை முடித்து அடுத்த படத்துக்கு தயாராவதற்கு இடையில் ஓரிரு வாரங்கள் கட்டாய விடுப்பு எடுத்து பிடித்த இடங்களை சுற்றிப் பார்ப்பதற்காக குடும்பத்துடன் கிளம்பி விடுகிறார்கள். அங்கு விதவிதமான உணவுகளை சாப்பிடுவது, பெரிய வணிக வளாகங்களுக்கு ஷாப்பிங் போவது, அடையாளம் கண்டு பிடிக்காத வெளிநாட்டினர் கூட்டத்தில் […]
Read More →